Posts

Showing posts from January, 2016

தேய்பிறை அஷ்டமி விரத வழிபாடு பலன்கள்

Image
எல்லா சிவ ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார். காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்யபூஜா விதி கூறுகிறது. ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும், இலுப்பை எண்ணை, விளக்கு எண்ணை, தேங்காய் எண்ணை, நல்லஎண்ணை, பசு நெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம். ஒன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித்தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம். அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம், நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர...

இன்றைய நாள் எப்படி? 01.02.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *மன்மத வருடம், தை மாதம் 18ம் தேதி, ரபியுல் ஆகிர் 21ம் தேதி. *01.02.2016 திங்கட்கிழமை, தேய்பிறை.அஷ்டமி திதி இரவு 8:30 வரை, அதன்பின் நவமி திதி. சுவாதி நட்சத்திரம் மதியம் 12:32 வரை, அதன்பின் விசாகம் நட்சத்திரம், மேலும் படிக்க::http://goo.gl/uqQwHZ

இன்றைய ராசிபலன்கள் (29-1-2016)

Image
வெள்ளிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/ACJ1Ei

இன்றைய நாள் எப்படி? 29.01.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *மன்மத வருடம் தை மாதம் 15ம் தேதி, ரபியுல் ஆகிர் 18ம் தேதி *29.1.16 வெள்ளிக்கிழமை, தேய்பிறை பஞ்சமி திதி, மதியம் 2:27 வரை; அதன்பின் பிரதமை திதி, அஸ்த நட்சத்திரம் நாள் முழுவதும், அமிர்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/5SP5wU

இன்றைய நாள் எப்படி? 28.01.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று! •மன்மத வருடம் தை மாதம் 14ம்தேதி ரபியுல் ஆகிர் 17ம்தேதி • 28.1.16 வியாழக்கிழமை, தேய்பிறை சதுர்த்தி திதி மதியம் 12:26 வரை, அதன்பின் பஞ்சமி திதி, உத்திரம் நட்சத்திரம் நாள் முழுவதும், மரண, சித்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/gP40Uy

இன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு

Image
:- குரு பகவானுக்குரிய பொதுவான பரிகாரங்கள் மற்றும் அவர் அருளை அள்ளித்தரும் வழிபாடுகள் வருமாறு: நவக்கிரக பீடத்தில் உள்ள குருவை முல்லை மலரால் அர்ச்சனை செய்யலாம். வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை படைத்து அர்ச்சனை செய்து வழிபடலாம். வியாழக்கிழமைதோறும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வழிபாடு செய்யலாம். வியாழக்கிழமைதோறும் ராகவேந்திரரை வணங்கி வரலாம். அவ்வப்போது நம்மனதில் குரு ஸ்தானத்தில் நினைத்திருப்பவர்களை வணங்கி ஆசிபெறலாம். குரு பகவானுக்குரிய மந்திரங்களை கூறி அவரை வழிபட்டு வரலாம். விஷ்ணு சகஸ்ஹரநாம பாராயணம் செய்யலாம். அரசு, வேம்பு, நாகர், ஆகியவைகளை 9 முறை சுற்றி வலம் வரலாம். குரு வழிபாடு தரும் பலன்கள்:: குரு வழிபாடு செய்பவர்களுக்கு உயர்பதவி கிடைக்கும், அவர்களிடம் செல்வச்செழிப்பு மேலோங்கும் சுகவாழ்வு, மனநிம்மதி கிடைக்கும். மேலும் அவர் ஞானகாரகன் என்பதால் அறிவு விருத்தியடையும், மற்ற கிரகதோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் குருவை வணங்குவதால் நீங்கும் என்பது ஐதீகம். திருமணத்தடையை நீக்குவதில் குரு பகவான் முக்கிய பங்கு வகிக்கிறார். எனவே திருமணம் தடைபட்டு வருபவர்கள் குருவை அவசியம் வணங்...

ராகு கேது

Image
நம் வாழ்வின் நன்மையையும் தீமையும் தீர்மானிக்கும் உன்னத கிரகமாக விளக்குபவர்.ஓம் ராகு கேதுவே போற்றி போற்றி.

இன்றைய நாள் எப்படி? 27.01.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? 27.01.2016 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *மன்மத வருடம், தை மாதம் 13ம் தேதி, ரபியுல் ஆகிர் 16ம் தேதி. *27.1.16 புதன் கிழமை, தேய்பிறை.திரிதியை திதி காலை 10:37 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. பூரம் நட்சத்திரம் இரவு 2:36 வரை, அதன்பின் உத்திரம் நட்சத்திரம், அமிர்தயோகம். மேலும் படிக்க:http://goo.gl/llZCFu
Image
இன்றைய ராசிபலன்கள் (27-1-2016) புதன் கிழமை மேலும் படிக்க:http://goo.gl/8a8FmI

இன்றைய ராசிபலன்கள் (26-1-2016)

Image
இன்றைய ராசிபலன்கள் (26-1-2016) செவ்வாய்க்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/jmik24

இன்றைய நாள் எப்படி? 26.01.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? 26.01.2016 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *மன்மத வருடம், தை மாதம் 12ம் தேதி, ரபியுல் ஆகிர் 15ம் தேதி. *26.1.16 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை.துவிதியை திதி காலை 9:21 வரை, அதன்பின் திரிதியை திதி. மகம் நட்சத்திரம் இரவு 12:31 வரை, அதன்பின் பூரம் நட்சத்திரம், சித்தயோகம். மேலும் படிக்க:http://goo.gl/vaRbza

சனி பகவான் பாதிப்பு நீங்க

Image
இலங்கைக்கு பாலம் அமைக்கும் திருப்பணியில் அனுமன் தீவிரமாக இருந்தபோது வந்தார் சனி பகவான் `ஆஞ்சநேயா! உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல். அங்கு இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்'' என்றார். ``கடமையை செய்து கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு. அதனால், தலையில் உட்கார்ந்து கொள்'' என்றார். சனி பகவானும் ஏறி அமர்ந்தார். கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றினார் அனுமன். பாரம் தாங்கமல் சனிபகவான் அலறினார். ``சொன்ன சொல் தவறக்கூடாது. இரண்டரை மணி நேரம் கழித்து தான் இறங்க வேண்டும்'' என்றார் அனுமன். அதன் பிறகே இறக்கிவிட்டார். `ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை' என்று கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன். அனுமனுக்கு துளசி சாத்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். மேலும் படிக்க:http://goo.gl/mkY4jf bairavafoundation.org's photo.

பைரவர பகவான் மந்திரங்கள்

Image
ஓம் பைரவ ருத்ராய மஹா ருத்ராய கால ருத்ராய கல்பாந்த ருத்ராய வீர ருத்ராய ருத்ர ருத்ராய கோர ருத்ராய அகோர ருத்ராய மார்த்தாண்ட ருத்ராய அண்ட ருத்ராய பிரமாண்ட ருத்ராய சண்ட ருத்ராய ப்ரசண்ட ருத்ராய தண்ட ருத்ராய சூர ருத்ராய வீர ருத்ராய பவ ருத்ராய பீம ருத்ராய அதல ருத்ராய விதல ருத்ராய சுதல ருத்ராய மஹாதல ருத்ராய ரஸாதல ருத்ராய தலாதல ருத்ராய பாதல ருத்ராய நமோ நமஹா

பைரவ வழிபாடு யாருக்கு ?

Image
பகலில் வழிபட விரும்பியது எல்லாம் கிட்டும். மாலையில் வழிபட இதுவரை செய்த பாவம் யாவும் விலகும். இரவு அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் பெருகி மன ஒருமைப்பாடும் கிடைத்து முக்திநிலை கிட்டும். பைரவருக்கும் சிறு துணியில் மிளகை சிறு மூட்டையாக கட்டி நல்லெண்ணை அகல் தீபத்தை ஏற்றி வழிபட எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம். மேலும் படிக்க:http://goo.gl/KKYzob

இன்றைய நாள் எப்படி? 22.01.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? 22.01.2016 தமிழ் பஞ்சாங்கம் இன்று! மன்மத வருடம், தை மாதம் 8ம் தேதி, ரபியுல் ஆகிர் 11ம் தேதி.22.1.16 வெள்ளிக்கிழமை, வளர்பிறை.திரயோதசி திதி காலை 8:54 வரை, அதன்பின் சதுர்த்தசி திதி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 8:46 வரை, அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம், சித்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/IeLD6W

இன்றைய ராசிபலன்கள் (22-1-2016)

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/TcRbRl

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள்

Image
உண்மையான இன்பம் பொருளை சேகரிப்பதாலும், அழகிய மனைவி மக்களைப் பெற்றிப்பதால் மட்டும் இன்பத்தை அடைய முடியாது! தான தர்மம் செய்வதாலும், பிறர்க்கு சேவை செய்வதாலும் பக்தி சாதனையில் ஈடுபடுவதாலும் தான் உண்மையான இன்பத்தை அடைய முடியும். மேலும் படிக்க:http://goo.gl/Uos0wH

இன்றைய ராசிபலன்கள் (21-1-2016)

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/nCgwhi