இன்று ! *துர்முகி வருடம்,தை மாதம்,25ம் தேதி,ஜமாதுல் அவ்வல் 9ம் தேதி. *07.02.2017 செவ்வாய்க்கிழமை,வளர்பிறை.ஏகாதசி திதி மதியம் 1.12 வரை;அதன்பின் துவாதசி திதி.மிருகசீரிடம் நட்சத்திரம் மதியம் 1.21 வரை;அதன்பின் திருவாதிரை நட்சத்திரம்,சித்த-மரண யோகம். சந்திராஷ்டமம்-விசாகம்,அனுஷம்.மேலும் படிக்க :goo.gl/Xbk36E