ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள்

கடவுளை நெருங்கு பாராட்டும், புகழும், இகழ்ச்சியும், அவமானமும் உங்களை அழிப்பதக்காக வரவில்லை! உங்களின் முன் வினையின் காரணமாக வந்து போகின்றன! இந்த ஜென்மத்தில் நீங்கள் கடவுளிடம் எவ்வளவு நெருங்கிச் செல்கிறீர்களோ அவ்வளவுக்கு நன்மை பெறுவீர்கள் ! முக்தியும் அடைவீர்கள் ! மேலும் படிக்க :http://goo.gl/oQErGX

Comments