Posts

Showing posts from August, 2017

இன்றைய ராசிபலன்கள்(31.8.2017) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/YoiWun

இன்றைய நாள் எப்படி?31.08.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆவணி மாதம் 15ம் தேதி,துல்ஹஜ் 8ம் தேதி, *31.08.2017 வியாழக்கிழமை,வளர்பிறை.நவமி திதி காலை 6.13 வரை; அதன்பின் தசமி திதி.மூலம் நட்சத்திரம் நாள் முழுவதும்; அதன்பின் பூராடம் நட்சத்திரம்.சித்த யோகம். சந்திராஷ்டமம்-ரோகிணி.மேலும் படிக்க : goo.gl/Sxfynh

இன்றைய ராசிபலன்கள்(30.8.2017) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க : goo.gl/ApmzcT

இன்றைய நாள் எப்படி?30.08.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆவணி மாதம் 14ம் தேதி,துல்ஹஜ் 7ம் தேதி, *30.08.2017 புதன்கிழமை,வளர்பிறை.நவமி திதி நாள் முழுவதும் ; அதன்பின் தசமி திதி.கேட்டை நட்சத்திரம் இரவு 3.41 வரை; அதன்பின் மூலம் நட்சத்திரம்.சித்த-மரண யோகம். சந்திராஷ்டமம்-கார்த்திகை.மேலும் படிக்க : goo.gl/YpsgR4

இன்றைய ராசிபலன்கள்(29.8.2017) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க : goo.gl/n4MrjD

இன்றைய நாள் எப்படி?29.08.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆவணி மாதம் 13ம் தேதி,துல்ஹஜ் 6ம் தேதி, *29.08.2017 செவ்வாய்க்கிழமை,வளர்பிறை.அஷ்டமி திதி அ.கா 4.14 வரை;அதன்பின் நவமி திதி.அனுஷம் நட்சத்திரம் இரவு 1.06 வரை; அதன்பின் கேட்டை நட்சத்திரம்.சித்த யோகம். சந்திராஷ்டமம்-அசுவினி,பரணி.மேலும் படிக்க : goo.gl/6sHQrk

இன்றைய ராசிபலன்கள்(28.8.2017) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க : goo.gl/uNTaK3

இன்றைய நாள் எப்படி?28.08.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆவணி மாதம் 12ம் தேதி,துல்ஹஜ் 5ம் தேதி, *28.08.2017 திங்கட்கிழமை,வளர்பிறை.சப்தமி திதி இரவு 2.20 வரை; அதன்பின் அஷ்டமி திதி.விசாகம் நட்சத்திரம் இரவு 10.30 வரை; அதன்பின் அனுஷம் நட்சத்திரம்.மரண-சித்த யோகம். சந்திராஷ்டமம்-ரேவதி,அசுவினி.மேலும் படிக்க : goo.gl/S6vdCH

இன்றைய ராசிபலன்கள்(26.8.2017) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/dMhm9v

இன்றைய நாள் எப்படி?26.08.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆவணி மாதம் 10ம் தேதி,துல்ஹஜ் 3ம் தேதி, *26.08.2017 சனிக்கிழமை,வளர்பிறை.பஞ்சமி திதி இரவு 11.32 வரை; அதன்பின் சஷ்டி திதி.சித்திரை நட்சத்திரம் மாலை 6.48 வரை; அதன்பின் சுவாதி நட்சத்திரம்.மரண-அமிர்த யோகம். சந்திராஷ்டமம்-பூரட்டாதி,உத்திரட்டாதி.மேலும் படிக்க : goo.gl/BXGE9q

இன்றைய ராசிபலன்கள்(25.8.2017) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க ; goo.gl/cP8boj

இன்றைய நாள் எப்படி?25.08.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆவணி மாதம் 9ம் தேதி,துல்ஹஜ் 2ம் தேதி, *25.08.2017 வெள்ளிக்கிழமை,வளர்பிறை.சதுர்த்தி திதி இரவு 10.48 வரை; அதன்பின் பஞ்சமி திதி.அஸ்தம் நட்சத்திரம் மாலை 5.30 வரை; அதன்பின் சித்திரை நட்சத்திரம்.அமிர்த-சித்த யோகம். சந்திராஷ்டமம்-சதயம்,பூரட்டாதி.மேலும் படிக்க : goo.gl/8bEVL2

இன்றைய ராசிபலன்கள்(24.8.2017) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/6Vpaf7

இன்றைய நாள் எப்படி?24.08.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆவணி மாதம் 8ம் தேதி,துல்ஹஜ் 1ம் தேதி, *24.08.2017 வியாழக்கிழமை,வளர்பிறை.திரிதியை திதி இரவு 10.33 வரை;அதன்பின் சதுர்த்தி திதி.உத்திரம் நட்சத்திரம் மாலை 4.44 வரை; அதன்பின் அஸ்தம் நட்சத்திரம்.மரண-சித்த யோகம். சந்திராஷ்டமம்-அவிட்டம்,சதயம்.மேலும் படிக்க : goo.gl/q34CYD

இன்றைய ராசிபலன்கள்(23.8.2017) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க : goo.gl/K7UVeZ

இன்றைய நாள் எப்படி?23.08.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆவணி மாதம் 7ம் தேதி,துல்ஹாதா 30ம் தேதி, *23.08.2017 புதன்கிழமை,வளர்பிறை.துவிதியை திதி இரவு 10.51 வரை; அதன்பின் திரிதியை திதி.பூரம் நட்சத்திரம் மாலை 4.26 வரை; அதன்பின் உத்திரம் நட்சத்திரம்.அமிர்த யோகம். சந்திராஷ்டமம்-திருவோணம்,அவிட்டம்.மேலும் படிக்க : goo.gl/4GCJaC

இன்றைய ராசிபலன்கள்(22.8.2017) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க : goo.gl/p9Wci6

இன்றைய நாள் எப்படி?22.08.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆவணி மாதம் 6ம் தேதி,துல்ஹாதா 29ம் தேதி, *22.08.2017 செவ்வாய்க்கிழமை,வளர்பிறை.பிரதமை திதி இரவு 11.38 வரை;அதன்பின் துவிதியை திதி.மகம் நட்சத்திரம் மாலை 4.36 வரை; அதன்பின் பூரம் நட்சத்திரம்.சித்த யோகம். சந்திராஷ்டமம்-உத்திராடம்,திருவோணம்.மேலும் படிக்க : goo.gl/uCNWus

இன்றைய ராசிபலன்கள்(21.8.2017) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க : goo.gl/Tcru6Z

இன்றைய நாள் எப்படி?21.08.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆவணி மாதம் 5ம் தேதி,துல்ஹாதா 28ம் தேதி, *21.08.2017 திங்கட்கிழமை,தேய்பிறை.அமாவாசை திதி இரவு 12.50 வரை;அதன்பின் பிரதமை திதி.ஆயில்யம் நட்சத்திரம் மாலை 5.12 வரை;அதன்பின் மகம் நட்சத்திரம்.சித்த-மரண யோகம். சந்திராஷ்டமம்-பூராடம்,உத்திராடம். மேலும் படிக்க :goo.gl/uv1VNV

இன்றைய ராசிபலன்கள்(19.08.2017) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/PJLEWi

இன்றைய நாள் எப்படி?19.08.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆவணி மாதம் 3ம் தேதி,துல்ஹாதா 26ம் தேதி, *19.08.2017 சனிக்கிழமை,தேய்பிறை.துவாதசி திதி காலை 6.31 வரை; அதன்பின் சதுர்த்தசி திதி.புனர்பூசம் நட்சத்திரம் இரவு 7.22 வரை; அதன்பின் பூசம் நட்சத்திரம்.சித்தயோகம்.சந்திராஷ்டமம்-கேட்டை,மூலம். மேலும் படிக்க :goo.gl/hfGPxJ

இன்றைய ராசிபலன்கள்(18.8.2017) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/KQJybT

இன்றைய நாள் எப்படி?18.08.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆவணி மாதம் 2ம் தேதி,துல்ஹாதா 25ம் தேதி, *18.08.2017 வெள்ளிக்கிழமை,தேய்பிறை.ஏகாதசி திதி காலை 8.50 வரை; அதன்பின் துவாதசி திதி.திருவாதிரை நட்சத்திரம் இரவு 8.48 வரை; அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம்.சித்த யோகம்.சந்திராஷ்டமம்-அனுஷம்,கேட்டை.மேலும் படிக்க :goo.gl/NdRJJ1

இன்றைய ராசிபலன்கள்(17.8.2017) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/vue79u

இன்றைய நாள் எப்படி?17.08.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆவணி மாதம் 1ம் தேதி,துல்ஹாதா 24ம் தேதி, *17.08.2017 வியாழக்கிழமை,தேய்பிறை.தசமி திதி காலை 11.45 வரை; அதன்பின் ஏகாதசி திதி.மிருகசீரிடம் நட்சத்திரம் இரவு 10.25 வரை; அதன்பின் திருவாதிரை  நட்சத்திரம்.மரண யோகம். சந்திராஷ்டமம்-விசாகம்,அனுஷம்.மேலும் படிக்க :goo.gl/qDyiGP

கனவுகளும் நம்பிக்கைகளும் :

Image
இம்மானிட உலகில் உறக்கம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றே ஆனால் அவ்வுறக்கம் வரும் பொழுது மனிதன் உறக்கத்தில் சில நிகழ்வுகளைப் பற்றி அவர் தம் மனக்கண் முன்னே காண முடிகின்றது அவையே கனவு அவை நல்லவை, தீயவை, என்ற வகையில் அமைகின்றன இருப்பினும் அத்தகைய உளவியல் கூறுகளை ஒரு சிலர் ஏற்கின்றனர் மற்றொரு சாரார் ஏற்க மறுக்கின்றனர் காரணம் அக்கனவு ஒரு சிலர் வாழ்வில் அவர்கள் கண்டது போல் பலிக்கின்றன, சிலருக்கு பலிக்காமலும் போகின்றன இருப்பினும் சிலர் கனவுகள் காண்பதே தவறு என்றும் குறிப்பிடுகின்றனர் இத்தகைய வாதங்களுக்கு நடுவில் நம் முன்னோர்கள் பலர் கனவுகளும் அவற்றிற்கு ஏற்ற சில நம்பிக்கை முறைகளையும் கூறி வருகின்றனர் அவை பின்வருமாறு : அதிகாலை கனவு பலிக்குமென நம்புகின்றனர். கனவில் சாவைக் காண்பது நல்லது என்பர். கனவில் திருமணத்தைக் காண்பது நல்லதல்ல என்பர். கனவில் மலத்தைத் தொட்டதாகக் கண்டால் செல்வம் அதிகரிக்கும் கனவில் ஆகாய விமானத்தைக் கண்டால் தமக்கு நேரவிருக்கும் ஆபத்தைக் குறிக்கும். கனவில் இரும்பைக் கண்டால் துன்பம் பல நேரும். வெள்ளி உலோகத்தைக் கனவில் கண்டால் வாழ்க்கையில் வெற்றியும் பரத்தையர் உறவும் ஏற்ப...

இன்றைய ராசிபலன்கள்(16.8.2017) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க : goo.gl/Qiouup

இன்றைய நாள் எப்படி?16.08.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆடி மாதம் 31ம் தேதி,துல்ஹாதா 23ம் தேதி, *16.08.2017 புதன்கிழமை,தேய்பிறை.நவமி திதி மதியம் 1.44 வரை; அதன்பின் தசமி திதி.ரோகிணி நட்சத்திரம் இரவு 12.03 வரை; அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம்.சித்த யோகம். சந்திராஷ்டமம்-சுவாதி,விசாகம்.மேலும் படிக்க : goo.gl/Y3Wp3X

இன்றைய ராசிபலன்கள்(15.8.2017) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க : goo.gl/u1D35C

இன்றைய நாள் எப்படி?15.08.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆடி மாதம் 30ம் தேதி,துல்ஹாதா 22ம் தேதி, *15.08.2017 செவ்வாய்க்கிழமை,தேய்பிறை.அஷ்டமி திதி மாலை 4.06 வரை;அதன்பின் நவமி திதி.கார்த்திகை நட்சத்திரம் இரவு 1.40 வரை; அதன்பின் ரோகிணி நட்சத்திரம்.சித்த-அமிர்த யோகம். சந்திராஷ்டமம்-சித்திரை,சுவாதி.மேலும் படிக்க : goo.gl/puCcnB

இன்றைய ராசிபலன்கள்(14.08.2017) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க : goo.gl/LFgNer

இன்றைய நாள் எப்படி?14.08.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆடி மாதம் 29ம் தேதி,துல்ஹாதா 21ம் தேதி, *14.08.2017 திங்கட்கிழமை,தேய்பிறை.சப்தமி திதி மாலை 6.20 வரை; அதன்பின் அஷ்டமி திதி.பரணி நட்சத்திரம் மதியம் 3.14 வரை; அதன்பின் கார்த்திகை நட்சத்திரம்.சித்த-மரண யோகம். சந்திராஷ்டமம்-சித்திரை.மேலும் படிக்க : goo.gl/MRfxDX

இன்றைய ராசிபலன்கள்(12.8.2017) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/jBZv6M

இன்றைய நாள் எப்படி?12.08.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆடி மாதம் 27ம் தேதி,துல்ஹாதா 19ம் தேதி, *12.08.2017 சனிக்கிழமை,தேய்பிறை.பஞ்சமி திதி இரவு 10.06 வரை; அதன்பின் சஷ்டி திதி.உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 6.16 வரை; அதன்பின் அசுவினி நட்சத்திரம்.சித்த-மரண-சித்த யோகம். சந்திராஷ்டமம்-உத்திரம்.மேலும் படிக்க : goo.gl/snmpW7

இன்றைய ராசிபலன்கள்(11.8.2017) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/ATM19C

இன்றைய நாள் எப்படி?11.08.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆடி மாதம் 26ம் தேதி,துல்ஹாதா 18ம் தேதி, *11.08.2017 வெள்ளிக்கிழமை,தேய்பிறை.சதுர்த்தி திதி இரவு 11.32 வரை; அதன்பின் பஞ்சமி திதி.பூரட்டாதி நட்சத்திரம் காலை 6.40 வரை; அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம்.சித்த யோகம். சந்திராஷ்டமம்-பூரம்.மேலும் படிக்க : goo.gl/XCnYeB

தீராத பண நெருக்கடியில் உள்ளவர்கள் தினசரி பராயணம் செய்ய வேண்டிய பதிகம் :

Image
தீராத பண நெருக்கடியில் உள்ளவர்கள் கீழ்கானும் பதிகத்தினை எம்பெருமான் ஸ்ரீ கால பைரவன் முன் தினமும் மனம் உருகி பாடி வரவும்..நிச்சயம் தீர்வு உண்டு. வாசி தீரவே காசு நல்குவீர் மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே செய்ய மேனியீர் மெய்கொள் மிழலையீர் பைகொள் அரவினீர் உய்ய நல்குமே நீறுபூசினீர் ஏறதேறினீர் கூறுமிழலையீர் பேறும் அருளுமே காமன்வேவஓர் தூமக்கண்ணினீர் நாம மிழலையீர் சேம நல்குமே பிணிகொள் சடையினீர் மணிகொள்மிடறினீர் அணிகொள் மிழலையீர் பணிகொண்டருளுமே மங்கை பங்கினீர் துங்க மிழலையீர் கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர் பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே அயனு மாலுமாய் முயலு முடியினீர் இயலு மிழலையீர் பயனும் அருளுமே பறிகொள் தலையினார் அறிவதறிகிலார் வெறிகொள் மிழலையீர் பிறிவ தரியதே காழி மாநகர் வாழி சம்பந்தன் வீலிமிழலைமேல் தாழும் மொழிகளே !!!!

இன்றைய ராசிபலன்கள்(10.8.2017) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/shCBUB

இன்றைய நாள் எப்படி?10.08.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆடி மாதம் 25ம் தேதி,துல்ஹாதா 17ம் தேதி, *10.08.2017 வியாழக்கிழமை,தேய்பிறை.திரிதியை திதி இரவு 12.31 வரை; அதன்பின் சதுர்த்தி திதி.சதயம் நட்சத்திரம் காலை 6.35 வரை; அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம்.மரண-சித்த யோகம். சந்திராஷ்டமம்-மகம்.மேலும் படிக்க : goo.gl/Hwrzpb

இன்றைய ராசிபலன்கள்(09.08.2017) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க : goo.gl/5zstkA

இன்றைய நாள் எப்படி?09.08.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆடி மாதம் 24ம் தேதி,துல்ஹாதா 16ம் தேதி, *09.08.2017 புதன்கிழமை,தேய்பிறை.துவிதியை திதி இரவு 1.04 வரை; அதன்பின் திரிதியை திதி.அவிட்டம் நட்சத்திரம் காலை 6.05 வரை; அதன்பின் சதயம் நட்சத்திரம்.மரண-சித்த யோகம். சந்திராஷ்டமம்-ஆயில்யம்.மேலும் படிக்க : goo.gl/FJ9LHQ

இன்றைய ராசிபலன்கள்(08.8.2017) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க : goo.gl/WN4NGB

இன்றைய நாள் எப்படி?08.08.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆடி மாதம் 23ம் தேதி,துல்ஹாதா 15ம் தேதி, *08.08.2017 செவ்வாய்க்கிழமை,தேய்பிறை.பிரதமை திதி இரவு 1.01 வரை; அதன்பின் துவிதியை திதி.அவிட்டம் நட்சத்திரம் நாள் முழுவதும்; அதன்பின் சதயம் நட்சத்திரம்.சித்த யோகம். சந்திராஷ்டமம்-பூசம்.மேலும் படிக்க : goo.gl/jtD9K4

சந்திர கிரகணம்(7-8-2017) :

Image
ஹேவிளம்பி ஆண்டு ஆடி மாதம் 22-ம் தேதி திங்கட்கிழமை (7-8-2017) சந்திர கிரகணம் இரவு 10.51 மணிக்கு ஆரம்பித்து, இரவு 12.49 மணிக்கு விடுகிறது. சூரியன் பு மி சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இதில் சந்திரன் மறைக்கப்படும் போது சந்திரகிரகணமும், சு ரியன் மறைக்கப்படும்போது சூரியகிரகணமும் நிகழ்கிறது. பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும், அமாவசை தினத்தன்று சூ ரிய கிரகணமும் நடக்கும். சந்திர கிரகணம் என்பது நிலா பு மியின் பின்னால் கடந்து செல்லும் போது, பு மியானது சு ரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும். சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பு ரண சந்திர கிரகணம் என்றும், அரைகுறையாக ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சு ரிய, சந்திரர்கள் கிரகணம் நிகழும் பொழுது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும், கேதுவின் பிடியில் இருந்தால் கேது கிரகஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது. கிரகணம் எல்லா நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் தென்படாது. மாறாக வெவ்வேறு நேரங்களிலேயே தென்படும். கிரகணத்தின் போது புவி மே...

இன்றைய ராசிபலன்கள்(07.8.2017) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க : goo.gl/8vYkg2

இன்றைய நாள் எப்படி?07.08.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆடி மாதம் 22ம் தேதி,துல்ஹாதா 14ம் தேதி, *07.08.2017 திங்கட்கிழமை,வளர்பிறை.பவுர்ணமி திதி இரவு 12.33 வரை; அதன்பின் பிரதமை திதி.திருவோணம் நட்சத்திரம் அ.காலை 5.02 வரை;அதன்பின் அவிட்டம் நட்சத்திரம்.அமிர்த-சித்த யோகம். சந்திராஷ்டமம்-புனர்பூசம்.மேலும் படிக்க : goo.gl/tdB7sA

மகத்துவம் நிறைந்த சனிப் பிரதோஷம் விரத வழிபாடு !

Image
சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனிப் பிரதோஷம்.  சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் இன்று சிறப்பாக அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும...

இன்றைய ராசிபலன்கள்(05.8.2017) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/Bn7McQ

இன்றைய நாள் எப்படி?05.08.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,ஆடி மாதம் 20ம் தேதி,துல்ஹாதா 12ம் தேதி, *05.08.2017 சனிக்கிழமை,வளர்பிறை.திரையோதசி திதி இரவு 10.29 வரை; அதன்பின் சதுர்த்தசி திதி.பூராடம் நட்சத்திரம் இரவு 1.25 வரை; அதன்பின் உத்திராடம் நட்சத்திரம்.சித்த யோகம். சந்திராஷ்டமம்-ரோகிணி,மிருகசீரிடம்.மேலும் படிக்க : goo.gl/8xAz8o