இன்றைய நாள் எப்படி?10.08.2017 தமிழ் பஞ்சாங்கம் :

இன்று!

ஹேவிளம்பி வருடம்,ஆடி மாதம் 25ம் தேதி,துல்ஹாதா 17ம் தேதி,
*10.08.2017 வியாழக்கிழமை,தேய்பிறை.திரிதியை திதி இரவு 12.31 வரை;
அதன்பின் சதுர்த்தி திதி.சதயம் நட்சத்திரம் காலை 6.35 வரை;
அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம்.மரண-சித்த யோகம்.
சந்திராஷ்டமம்-மகம்.மேலும் படிக்க : goo.gl/Hwrzpb

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

பரிஹாரங்க பைரவர் பூஜை