Posts

Showing posts from February, 2021

இன்றைய நாள் எப்படி?01.03.2021 | bairava peedam

Image
                                           இன்றைய நாள் எப்படி?01.03.2021                                            ஸ்ரீ சார்வரி வருடம், மாசி 17, 1.3.2021, மேலும் படிக்க : https://bit.ly/3r6Mufj விஜய் சுவாமிஜி , செல் :+ 91 9443351497 , 9842499006. #tamilnadu www.bairavafoundation.org Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only

மகாமக குளத்தில் உள்ள 20 தீர்த்தங்களும் பலன்களும் | bairava peedam

Image
   #vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam மகாமக குளத்தில் உள்ள 20 தீர்த்தங்களும் பலன்களும் !! பிரளயத்துக்குப் பிறகு, உலக உயிர்கள் அனைத்தும் ஒரு குடத்தில் இருந்து தோன்றிய தலம் என்பதால் கும்பகோணமே உலக உயிர்களின் பிறப்பிடம் என்று கூறுவர். ஒட்டுமொத்த உயிர்களின் பீஜங்களும் பாதுகாக்கப்பட்டு பெரும் ஊழிக்குப் பிறகு இங்கேதான் உடைக்கப்பட்டு மீண்டும் சிருஷ்டி தொடங்கியது என்பது ஐதிகம். பிரம்மன் பூஜித்து வந்த அமிர்தக் குடம் சிவனாரின் கணையால் உடைபட்டு அதிலிருந்த அமிர்தம் வழிந்தோடி தேங்கிய இடங்கள் இரண்டு. ஒன்று கும்பேஸ்வரர் கோயிலின் பொற்றாமரைக் குளம். மற்றொன்று மகாமக தீர்த்தக்குளம். 1. இந்திர தீர்த்தம் - மோட்சம் அளிக்கும். 2. அக்னி தீர்த்தம் - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். 3. யமதீர்த்தம் - மரண பயம் போக்கும். 4. நிருதி தீர்த்தம் - தீய சக்திகளின் பயங்கள் நீங்கும். 5. வருண தீர்த்தம் - ஆயுள் விருத்தி உண்டாகும். 6. வாயு தீர்த்தம் - நோய்கள் அகலும். 7. குபேர தீர்த்தம் - சகல செல்வங்களும் உண்டாகும். 8. ஈசான தீர்த்தம் - சிவனடி சேர்க்கும். 9. பிரம்ம தீர்த்தம் - இறந்த முன்னோரைச் சாந்தப்படுத்த...

மாத பவுர்ணமி விரத வழிபாட்டின் பலன் | bairava peedam

Image
   #vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam மாத பவுர்ணமி விரத வழிபாட்டின் பலன் : * சித்திரை மாத பவுர்ணமி - எமதர்மனின் கணக்கர் சித்ரகுப்தன் அவதரித்த நாள். அன்றைய தினம் விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும். * வைகாசி மாத பவுர்ணமி - முருகப் பெருமான் ஆறுமுகங்களுடன் அவதரித்த நாள். வைகாசி விசாகம். அன்றைய தினம் விரதம் மேற்கொண்டால் இன்பமான வாழ்வு அமையும். * ஆனி மாத பவுர்ணமி - காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா. இந்த நாளில் விரதம் இருந்தால் இறை தரிசனம் சித்திக்கும். * ஆடி மாத பவுர்ணமி - கஜேந்திர மோட்சம் நடந்த நாள். அன்றைய தினம் அம்மன் ஆலயத்தில் மாவிளக்கு வைப்பது மங்கள வாழ்வை நல்கும். * ஆவணி மாத பவுர்ணமி - அன்றைய தினம் விரதம் இருப்பது சகோதர ஒற்றுமையை பலப்படுத்தும். * புரட்டாசி மாத பவுர்ணமி - இந்த நாளில் விரதம் இருந்தால் முன்னோர் களின் ஆசியைப் பெறலாம். * ஐப்பசி மாத பவுர்ணமி - அன்னாபிஷேக திருநாள். அன்றைய தினம் விரதம் இருந்தால் வறுமை அகலும். * கார்த்திகை மாத பவுர்ணமி - கார்த்திகை தீபத் திருநாள். அன்றைய தினம் வழிபாடு செய்வதால் பிரகாசமான எதிர்காலம் அமையும். * மார்கழி மாத பவுர்ணம...

இன்றைய நாள் எப்படி?27.02.2021 தமிழ் பஞ்சாங்கம் | bairava peedam

Image
                       இன்றைய நாள் எப்படி?27.02.2021 தமிழ் பஞ்சாங்கம்                    ஸ்ரீ சார்வரி வருடம், மாசி 15, 27.2.2021, சனிக்கிழமை, மேலும் படிக்க : https://bit.ly/3dPEHP8   விஜய் சுவாமிஜி , செல் :+ 91 9443351497 , 9842499006. #tamilnadu   #vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam www.bairavafoundation.org Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only

இன்றைய நாள் எப்படி?26.02.2021 தமிழ் பஞ்சாங்கம்

Image
                இன்றைய நாள் எப்படி?26.02.2021 தமிழ் பஞ்சாங்கம்                             ஸ்ரீ சார்வரி வருடம், மாசி 14, 26.2.2021, மேலும் படிக்க : https://bit.ly/2NFtt5g

லிங்க வழிபாட்டிற்குரிய மூன்று வகை லிங்கங்கள் எவை தெரியுமா...?

Image
    லிங்க வழிபாட்டிற்குரிய மூன்று வகை லிங்கங்கள் எவை தெரியுமா... ?   ஆத்ம லிங்கம்: தூய மனத்துடன் மனப்பூர்வமாக வழிபட சிவபெருமான் கொண்ட திருவுருவம் ஆத்மலிங்கம் ஆகும். இவ்வகை லிங்கத்திற்கு மனப்பூர்வமான   வழிபாடே போதுமானது.   வெளிபுற வழிபாடு தேவையில்லை. மனப்பூர்வமாக செய்யப்படும் சிவ லிங்க வழிபாடு ஆத்ம லிங்க வழிபாடு எனப்படும்.   இஷ்ட லிங்கம்:   மரகதம் , படிகம் , கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு தினமும் தாம் செல்லுமிடமெல்லாம் கூடவே எடுத்து சென்று வழிபடும் லிங்கம் இஷ்ட லிங்கம் எனப்படும்.   ஷணிக லிங்கம்:   நாள்தோறும் சிவ வழிபாடு நடத்தி பின்பு கைவிடப்படும் லிங்கம் ஷணிக லிங்கம் எனப்படும். இதை செய்வது மிகவும் எளிதானது. இது 16 வகைப்படும். இதனை நாமே செய்யலாம். குருவிடமிருந்து லிங்கத்தை பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம். #tamilnadu www.bairavafoundation.org Disclaimer: We are publishing videos and other information on good faith and...

இன்றைய நாள் எப்படி?25.02.2021 தமிழ் பஞ்சாங்கம்

Image
                               இன்றைய நாள் எப்படி?25.02.2021 தமிழ் பஞ்சாங்கம்                                 ஸ்ரீ சார்வரி வருடம், மாசி 13, 25.2.2021, வியாழக்கிழமை,                                                மேலும் படிக்க : https://bit.ly/3pQ0eK8

இன்றைய நாள் எப்படி?22.02.2021 தமிழ் பஞ்சாங்கம்

Image
                         இன்றைய நாள் எப்படி? ( 22.02.2021) மேலும் படிக்க : https://bit.ly/3pEDa0z

கால் பெருவிரல் ரேகை ஜோதிடம் | vijaaisawmiji | bairavafoundation

Image
   #Astrology #vijaaiswamiji இன்று மாலை 6:00 மணிக்கு ஸ்ரீ விஜய் சுவாமிஜி அவர்கள் பைரவர் பற்றிய ஆன்மீக தகவல்கள் மற்றும் கால் பெருவிரல் ரேகை ஜோதிடம் பற்றிய விளக்கங்கள், பலன்கள் நேரடி ஒளிபரப்பில் அளிக்கவுள்ளார் காணத்தவறாதீர்கள். #bhairavar #bairavapeedam #tamilnadu

சிறப்பான கிருத்திகை வழிபாடுகளும் பலன்களும் !!

Image
  #vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam சிறப்பான கிருத்திகை வழிபாடுகளும் பலன்களும் !!   27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் வண்ணம் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.     ஆண்டுக்கு மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை , உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை , கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.   கந்தனை வளர்க்க சிவபெருமான் கார்த்திகை பெண்களான அறுவரை நியமித்தார். கார்த்திகை பெண்களே! நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான். அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார். அவ்வாறே   இன்...

இன்றைய நாள் எப்படி? (18.02.2021) | தமிழ் பஞ்சாங்கம் | bairavafoundation

Image
                     இன்றைய நாள் எப்படி? 18.02.2021                                   தமிழ் பஞ்சாங்கம்                       மேலும் படிக்க : https://bit.ly/3ueGkvN #bairavafoundation #bairavapeedam #tamilnadu #vijaaiswamiji  ஸ்ரீ விஜய் சுவாமிஜி

இன்றைய நாள் எப்படி | bairavapeedam

Image
  இன்றைய நாள் எப்படி? (18.02.2021) மேலும் படிக்க : https://bit.ly/3dp09u3

பைரவர்க்கு விளக்கு பூஜை நடைபெறுகிறது | bairavapeedam

பைரவர் பீடத்தில் விளக்கு பூஜை நடைபெறுகிறது பைரவர்க்கு 1008 முறை ( ஓம் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவாய நமஹ) எனும் திருநாமம் கூற விளக்கு பூஜை நடைபெற உள்ளது. நேரடி ஒளிபரப்பில் அனைவரும் பங்கு பெறுக!.. மன அமைதி, உடல் ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலன் பொருவாதற்கான சங்கல்பம். நீங்களும் உங்கள் வீட்டில் பைரவர்க்கு விளக்கு பூஜை செய்யுங்கள். பைரவ அருள் பெருக!! விஜய் சுவாமிஜி -9842499006 watch video :  https://fb.watch/3HsHOyIq_G/