பைரவர்க்கு விளக்கு பூஜை நடைபெறுகிறது | bairavapeedam

பைரவர் பீடத்தில் விளக்கு பூஜை நடைபெறுகிறது பைரவர்க்கு 1008 முறை ( ஓம் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவாய நமஹ) எனும் திருநாமம் கூற விளக்கு பூஜை நடைபெற உள்ளது. நேரடி ஒளிபரப்பில் அனைவரும் பங்கு பெறுக!.. மன அமைதி, உடல் ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலன் பொருவாதற்கான சங்கல்பம். நீங்களும் உங்கள் வீட்டில் பைரவர்க்கு விளக்கு பூஜை செய்யுங்கள். பைரவ அருள் பெருக!!
விஜய் சுவாமிஜி -9842499006

watch video : 

https://fb.watch/3HsHOyIq_G/

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்