இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்



இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்
===============================
12.12.2013-ம் தேதி ( வியாழக்கிழமை)

-->இன்று ,ஆவுடையார் கோவில் சிவன் சிவபூஜை செய்தருளல்.

-->இன்று ,வீரவநல்லுார் திருக்குற்றாலம் சிவபெருமான் ரிஷப வாகன புறப்பாடு.

--> இன்று ,சுபமூகூர்த்த தினம்

--> இன்று ,தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு.

--> இன்று ,ராமநாதசுவாமி கோயிலில் மாணிக்கவாசகர் உற்சவம்!

-->இன்று ,மீனாட்சி அம்மன் கோயில் திருப்பள்ளி எழுச்சி பூஜை!
-->,நடனகோபால நாயகி சுவாமி 171வது ஜெயந்தி விழா!
-->இன்று ,மல்லிகாஜுர்னேஸ்வரர் திருகல்யாணம் கோலாகலம்!

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :