நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

1. சொர்ணாகர்ஷண பைரவர்:
(ஞாயிறு-சூரியனின் பிராண
தேவதை) பைரவி
ஓம் பைரவாய வித்மஹே-
ஆகர்ஷணாய தீமஹி
தன்னோ சொர்ணபைரவ
ப்ரசோதயாத்
ஓம் த்ரிபுரதயை ச வித்மஹே-
பைரவ்யை ச தீமஹி
தன்னோ பைரவி ப்ரசோதயாத்
2.காலபைரவர்:
(திங்கள்-சந்திரனின் பிராண
தேவதை) இந்திராணி
ஓம் கால தண்டாய வித்மஹே-
வஜ்ர வீராயதீமஹி
தன்னோ கபால பைரவ
ப்ரசோதயாத்
ஓம் கஜத்வஜாயை வித்மஹே-
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ இந்திராணி
ப்ரசோதயாத்
3.சண்டபைரவர்:
(செவ்வாயின் பிராண தேவதை) கௌமாரி
ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே-
மஹாவீராய தீமஹி
தன்னோ சண்ட பைரவ
ப்ரசோதயாத்
ஓம் சிகித்வஜாயை வித்மஹே-
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ கௌமாரி ப்ரசோதயாத்
4.உன்மத்த பைரவர்:
(புதனின் பிராண தேவதை) ஸ்ரீ வராஹி
ஓம் மஹா மந்த்ராய வித்மஹே-
வராஹி மனோகராய தீமஹி
தன்னோ உன்மத்தபைரவ
ப்ரசோதயாத
ஓம் மஹிஷத் வஜாயை
வித்மஹே-தண்ட ஹஸ்தாயை
தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்
5.அசிதாங்க பைரவர்:
(வியாழன்-குருவின் பிராண
தேவதை) பிராம்ஹி
ஓம் ஞான தேவாய வித்மஹே-
வித்யா ராஜாய தீமஹி
தன்னோ அசிதாங்க பைரவ
ப்ரசோதயாத்
ஓம் ஹம்ஷத் வஜாயை
வித்மஹே-கூர்ச்ச ஹஸ்தாயை
தீமஹி
தன்னோ பிராம்ஹி ப்ரசோதயாத்
6.ருரு பைரவர்:
(வெள்ளி-சுக்கிரன் பிராண
தேவதை) மஹேஸ்வரி
ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே-
டங்கேஷாய தீமஹி
தன்னோ ருருபைரவ
ப்ரசோதயாத்
ஓம் வ்ருஷத் வஜாயை
வித்மஹே-ம்ருக ஹஸ்தாயை
தீமஹி
தன்னோ ரௌத்ரி ப்ரசோதயாத்
7.குரோதன பைரவர்:
(சனியின் பிராண தேவதை) வைஷ்ணவி
ஓம் கிருஷ்ண வர்ணாய
வித்மஹே-லட்சுமி தராய
தீமஹி
தன்னோ குரோதன பைரவ
ப்ரசோதயாத்
ஓம் தாக்ஷ்யத் வஜாயை
வித்மஹே-சக்ர ஹஸ்தாயை
தீமஹி
தன்னோ வைஷ்ணவி
ப்ரசோதயாத்
8.சம்ஹார பைரவர்:
(ராகுவின் பிராண தேவதை) சண்டீ
ஓம் மங்ளேஷாய வித்மஹே-
சண்டிகாப்ரியாய தீமஹி
தன்னோ ஸம்ஹார பைரவ
ப்ரசோதயாத்
ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே-
மஹாதேவி ச தீமஹி
தன்னோ சண்டி ப்ரசோதயாத்
9.பீஷண பைரவர்:
(கேதுவின் பிராண தேவதை) சாமுண்டி
ஓம் சூலஹஸ்தாய வித்மஹே-
ஸ்வானுக்ராய தீமஹி
தன்னோ பீஷணபைரவ
ப்ரசோதயாத்
ஓம் பிசாசத் வஜாயை
வித்மஹே-சூலஹஸ்தாயை
தீமஹி
தன்னோ காளி ப்ரசோதயாத்

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்