கால பைரவர் கோவில்

இந்தியாவில், இரண்டு கால பைரவர் கோவில் இருக்கின்றன உள்ளன. அவற்றில் ஒன்று தர்மபுரி கால பைரவர் கோவில் . தர்மபுரி கால பைரவர் கோவில் கர்நாடகா முக்கியமாக பெங்களூர் மக்கள் மற்றும் ஆந்திர பிரதேச் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கோவில். தர்மபுரி கால பைரவர் கோவில் தமிழ்நாடு இந்து மதம துறையின் கீழ் வருகிறது. இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே காலபைரவர் கோவில் உள்ளது. முதல் இடம் காசியில் தட்சிண காசி (தென்காசி காலபைரவர்) உள்ளார். இரண்டாம் இடம் தர்மபுரி அதியமான் கோட்டையில் உள்ளது. ஆதியும் அந்தமும் இவரே. மொத்தம் 64 பைரவர்கள் உள்ளனர். இந்த 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர். உன்மந்திர பைரவர் இக்கோவிலில் வீற்றிருக்கிறார்.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்