இன்றைய நாள் எப்படி?14.10.2017 தமிழ் பஞ்சாங்கம் :

இன்று!

ஹேவிளம்பி வருடம், புரட்டாசி மாதம் 28ம் தேதி, மொகரம் 23ம் தேதி, 14.10.2017 சனிக்கிழமை, தேய்பிறை, தசமி திதி நாளை காலை 4:03 வரை; அதன் பின் ஏகாதசி திதி, பூசம் நட்சத்திரம் காலை 9:59 வரை; அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம், சித்த, மரணயோகம்.சந்திராஷ்டமம் - பூராடம்.
மேலும் படிக்க : goo.gl/dxP28w

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :