சொர்ணமும் பணமும் வாழ்வில் நிறையவேண்டுமா?

அனைத்து ராசி, நட்சத்திரக் காரர்களும் அறிந்து கொள்ள வேண்டியது இது தான்.

மனிதர்களுக்கு செல்வத்தை தருவது அஷ்டலக்ஷ்மிகள் தான். அந்த அஷ்ட லக்ஷ்மிகளும் தங்களின் குறைந்த சக்தியை அவ்வப்போது மீண்டும் மீண்டும் பெருக்கிக் கொள்வதற்காக தேய்பிறை அஷ்டமி அன்று ராகு காலத்திலும் அதேபோல் பௌர்ணமி அன்றும் ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ண கால பைரவப் பெருமானை வழிபாடு செய்வதாக ஐதீகம்.

ஆகவே அந்த நாட்களில் கும்பகோணம் திருவிசனல்லூர், சொர்ணபுரியில் எழுந்தருளியுள்ள ஈரேழு லோகத்திலும் இதுவரை இல்லாத அதிசய திருவுருவத்துடன் தோன்றியுள்ள ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேதசொர்ணகால பைரவப் பெருமானாம் ஸ்ரீமஹா சொர்ண ஆகர்ஷன பைரவரை வழிபட வாழ்வில்அனைத்து கெடுதல்களும் நீங்கி நலமும் வளமும் பொன்னும் பொருளும் சேரும் இல்லம் வந்து சேரும்.


Comments

Popular posts from this blog

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

பைரவர் காவியம்