இன்றைய நாள் எப்படி?06.04.2018 தமிழ் பஞ்சாங்கம் :
இன்று!
ஹேவிளம்பி வருடம்,பங்குனி மாதம் 23ம் தேதி,ரஜப் 18ம் தேதி,*06.04.18 வெள்ளிக்கிழமை. தேய்பிறை, சஷ்டி திதி இரவு 10:27 வரை;அதன்பின் சப்தமி திதி, கேட்டை நட்சத்திரம் மதியம் 1:00 வரை;அதன்பின் மூலம் நட்சத்திரம்,மரண-அமிர்தயோகம்.சந்திராஷ்டமம் - பரணி,கார்த்திகை.
மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar…
மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar…
Comments
Post a Comment