இன்று மாலை 5:30 மணிக்கு பைரவர் பீடத்தில்

 

🙏 இன்று மாலை 5:30 மணிக்கு பைரவர் பீடத்தில்
🪔 மண் விளக்கு பூஜை 🪔 நடைபெறுகிறது. பைரவர்க்கு 1008 முறை ( ஓம் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவாய நமஹ) எனும் திருநாமம் கூற விளக்கு பூஜை நடைபெற உள்ளது.
Facebook-ல் நேரடி ஒளிபரப்பில் அனைவரும் பங்கு பெறுக!..
✨மன அமைதி, உடல் ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலன் பொருவாதற்கான சங்கல்பம்.




நீங்களும் உங்கள் வீட்டில் பைரவர்க்கு விளக்கு பூஜை செய்யுங்கள்.
✨🙏 பைரவ அருள் பெருக!!
விஜய் சுவாமிஜி - 📞 9842599006
🛕 பைரவ பீடம் .
visit : www.swarnabhairavapeedam.org
www.bairavafoundation.org
www.bairavahealthcare.com
www.bairavapeedam.com

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

பரிஹாரங்க பைரவர் பூஜை