சகல தோஷங்களை நீக்குவதில் பைரவருக்கு நிகர்

சகல தோஷங்களை நீக்குவதில் பைரவருக்கு நிகர் அவரே என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையைச் சேர்ந்த விஜய் சுவாமிஜி. சிறப்பு அம்சம்: 1.இவரை வணங்கினால் கெட்ட நேரம் நல்ல நேரம் ஆகும். நல்ல நேரம், கெட்ட நேரம் அதிபதியாக பார்க்கும் இடம் இத்திருக்கோவிலில் உள்ளது. 2. இவரின் தலையில் அக்னி பிழம்பாக காட்சியளிக்கும். சிகப்பு வர்ணம் கொண்ட மேனி கொண்டவர். 3. இவரை கும்பிட கால நேரம் கிடையாது. 24 மணி நேரமும் பூஜைகள் உண்டு. ஏனென்றால் கால நேரமே இவர்தான். மேலும் படிக்க :http://goo.gl/RBxmZD

Comments

Popular posts from this blog

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்

பைரவர பகவான் மந்திரங்கள்