உத்திரட்டாதிநட்சத்திரத்தில், பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்? உத்திரட்டாதியில் பிறந்தவர்கள், வாழ்க்கையின் இருவேறு துருவங்களையும் பால்யத்திலேயே பார்த்து விடுவதால் பக்குவம் பெற்றவர்களாக இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தை குருவும் சனியும் சேர்ந்து ஆட்சி செய்கின்றன. வாக்கு வன்மை உள்ளவர்களாக இவர்கள் விளங்குவார்கள். முதல் பாதத்தில் பிறந்தவர்களை சூரியன் ஆட்சி செய்கிறார். கறாராகப் பேசும் இவர்களை, நீக்கு போக்கு தெரியாதவர்கள் என சிறிய வயதிலேயே சொல்வார்கள். பிறந்தவுடனே நடைபெறும் சனி தசை சவாலாகவே இருக்கும். அதன்பிறகும் 17 வயது வரை சவாலாகத்தான் இருக்கும். வேலை மாற்றத்தால் தந்தையை அலைய வைக்கும். இதனால் பள்ளி மாறிப் படிக்க நேரும். படிப்பில் பெற்றோருக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டு, பத்தாம் வகுப்பில் சுமாரான மதிப்பெண் பெறுவார்கள். அறிவியல், ஆங்கிலம் இரண்டிலும் எப்போதும் நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள். 18 வயதிலிருந்து வாழ்க்கை அப்படியே மாறும். மேலும் படிக்க :http://goo.gl/JJDTM5

Comments

Popular posts from this blog

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்

பைரவர பகவான் மந்திரங்கள்