இன்றைய நாள் எப்படி?19.09.2017 தமிழ் பஞ்சாங்கம் :

இன்று!

ஹேவிளம்பி வருடம்,புரட்டாசி மாதம்,3ம் தேதி;துல்ஹஜ்,27ம் தேதி,
*19.09.2017 செவ்வாய்க்கிழமை,தேய்பிறை.சதுர்த்தசி திதி மதியம் 12.09 வரை;
அதன்பின் அமாவாசை திதி,பூரம் நட்சத்திரம் இரவு 12.02 வரை;
அதன்பின் உத்திரம் நட்சத்திரம்,சித்த-அமிர்த யோகம்.
சந்திராஷ்டமம்-திருவோணம்,அவிட்டம்.
மேலும் படிக்க :goo.gl/HoXzXn

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

பரிஹாரங்க பைரவர் பூஜை