எட்டு குணங்களைக் குறிக்கும் மலர்கள் :

புன்னை - கொல்லாமை
வெள்ளெருக்கு - அடக்கம்
செண்பகம் - பொறுமை
நந்தியாவட்டை - அன்பு
நீலோற்பவம் - தியானம்
பாதிரிப்பூ - தவம்
அலரிப்பூ - சத்தியம்
செந்தாமரை - அறிவு
ஆகியவை எட்டு குணங்களைக் குறிக்கும் மலர்களாகும்.


Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :