Posts

Showing posts from November, 2017

இன்று பிரதோஷம்!!(01.12.2017) :

Image
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை. பிரதோஷம் என்றால் என்ன? சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் தளிர்க்கர...

இன்றைய ராசிபலன்கள்(01.12.2017) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/n3mp8H

இன்றைய நாள் எப்படி?01.12.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 15ம் தேதி,ரபியுல் அவ்வல் 11ம் தேதி.*01.12.2017 வெள்ளிக்கிழமை,வளர்பிறை,திரையோதசி திதி இரவு 2.31 வரை ;அதன்பின் சதுர்த்தசி திதி.அசுவினி நட்சத்திரம் மதியம் 12.23 வரை ;அதன்பின் பரணி நட்சத்திரம்,அமிர்த-சித்த யோகம். சந்திராஷ்டமம் - அஸ்தம்,சித்திரை.மேலும் படிக்க :goo.gl/AvRjMA

இன்றைய ராசிபலன்கள்(30.11.2017) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/fX5thA

இன்றைய நாள் எப்படி?30.11.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 14ம் தேதி,ரபியுல் அவ்வல் 10ம் தேதி.*30.11.2017 வியாழக்கிழமை,வளர்பிறை,துவாதசி திதி அ.காலை 4.10 வரை ;அதன்பின் திரையோதசி திதி.ரேவதி நட்சத்திரம் மதியம் 1.08 வரை ;அதன்பின் அசுவினி நட்சத்திரம்,சித்த-அமிர்த யோகம்.சந்திராஷ்டமம் - உத்திரம்,அஸ்தம்.மேலும் படிக்க : goo.gl/xQjyqC

இன்றைய ராசிபலன்கள்(29.11.2017) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க : goo.gl/3pSbvZ

இன்றைய நாள் எப்படி?29.11.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 13ம் தேதி,ரபியுல் அவ்வல் 9ம் தேதி.*29.11.2017 புதன்கிழமை,வளர்பிறை,தசமி திதி காலை 6.16 வரை ; அதன்பின் ஏகாதசி திதி.உத்திரட்டாதி நட்சத்திரம் மதியம் 1.31 வரை ; அதன்பின் ரேவதி நட்சத்திரம்,சித்த-மரண யோகம். சந்திராஷ்டமம் - பூரம்,உத்திரம்.மேலும் படிக்க : goo.gl/kvPhZu

ஸர்ப்ப தோஷம் விலக பைரவர் வழிபாடு :

Image
 ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் லக்னம் அல்லது 2 ஆம் இடத்தில் ராகு அல்லது கேது நின்றால் அது ஸர்ப்ப தோஷம் ஆகும்.வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் நமது ஊரில் இருக்கும் சிவாலயத்தில் கால பைரவருக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டும்;புனுகு பூச வேண்டும்;நாகலிங்கப்பூமாலை அவருக்கு சார்த்த வேண்டும்;பால் பாயாசம்,பால் சாதம் இவைகளை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும்.நமது பெயருக்கு(யாருக்கு ஸர்ப்ப தோஷம் இருக்கிறதோ,அவர் பெயருக்கு) அர்ச்சனை செய்ய வேண்டும்;அதன்பிறகு,கால பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து கொண்டு காலபைரவர் 108 போற்றி அல்லது காலபைரவர் 1008 போற்றி அல்லது காலபைரவர் அஷ்டோத்திரத்தை மனதுக்குள் ஒருமுறை ஜபிக்க வேண்டும்.பிறகு நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இப்படி தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கு வழிபாடு செய்ய வேண்டும். லக்னம் அல்லது இரண்டாமிடத்தில் ராகு அல்லது கேது இருந்து ராகு மஹாதிசை அல்லது கேது மஹாதிசை வந்தால்,அந்த திசை முழுவதும் வாரம் தவறாமல் இந்த வழிபாட்டைச் செய்து வர வேண்டும்.இந்த திசை முழுவதுமே அசைவம்,மது,போதைப்பொருட்களை கைவிட வேண்டும்.அவ்வாறு கைவிட்டு இந்த வழிபாட்டைச் செய்து வ...

இன்றைய ராசிபலன்கள்(28.11.2017) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க : goo.gl/VvXHAj

இன்றைய நாள் எப்படி?28.11.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 12ம் தேதி,ரபியுல் அவ்வல் 8ம் தேதி.*28.11.2017 செவ்வாய்க்கிழமை,வளர்பிறை,நவமி திதி காலை 6.37 வரை ;அதன்பின் தசமி திதி.பூரட்டாதி நட்சத்திரம் மதியம் 1.26 வரை ; அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம்,மரண-அமிர்த யோகம். சந்திராஷ்டமம் - மகம்,பூரம்.மேலும் படிக்க : goo.gl/c1tMUZ

இன்றைய ராசிபலன்கள்(27.11.2017) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க : goo.gl/VrKtDk

இன்றைய நாள் எப்படி?27.11.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 11ம் தேதி,ரபியுல் அவ்வல் 7ம் தேதி.*27.11.2017 திங்கட்கிழமை,வளர்பிறை,அஷ்டமி திதி காலை 6.23 வரை ;அதன்பின் நவமி திதி.சதயம் நட்சத்திரம் மதியம் 1.12 வரை ; அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம்,சித்த-மரண யோகம். சந்திராஷ்டமம் - ஆயில்யம்,மகம்.மேலும் படிக்க : goo.gl/GNjWrd

இன்றைய ராசிபலன்கள்(25.11.2017) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/3ekubm

இன்றைய நாள் எப்படி?25.11.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 9ம் தேதி,ரபியுல் அவ்வல் 5ம் தேதி.*25.11.2017 சனிக்கிழமை,வளர்பிறை,சப்தமி திதி அ.காலை 5.58 வரை;அதன்பின் அஷ்டமி திதி.திருவோணம் நட்சத்திரம் காலை 10.18 வரை ;அதன்பின் அவிட்டம் நட்சத்திரம்,சித்த யோகம். சந்திராஷ்டமம் - பூசம்.மேலும் படிக்க : goo.gl/J5d4jF

பைரவர் வரலாறு கூறும் 500 ஆண்டுகள் பழைமையான பெரண்டி தலம் :

Image
“பைரவர் காவல் தெய்வமாதலால் ஆரம்பகாலங்களில் வாழ்ந்த மக்களிடையே ஓர் அச்சம் காணப்பட்டது. இரவில் நடமாடுவதற்குக்கூடப் பயப்பட்டனர். அந்த மக்கள் அதிகமான நேரங்களில் “பைரவயா எனவோ’ (பைரவர் வாறார்) என சிங்களத்தில் பேசிக்கொள்வதுண்டு’ என்கிறார் பிரதேசவாசி ஒருவர். இந்தப் பெயர் மருவி பெரண்டி கோயில் எனத் தற்போது அழைக்கப்படலாம் எனவும் சிந்திக்கத் தோன்றுகிறது. “மாயாதுன்னை மன்னனின் மகனான முதலாம் இராஜசிங்கன் வீரம் பொருந்தியவனாக விளங்கினான். ஓர் இராச்சியம் அமைக்குப்போது எந்தெந்தப் பகுதியில் என்னென்ன இருக்க வேண்டும் என்பதையும் அறிந்துவைத்திருந்தான். அதன்படி சீதாவாக்கை இராச்சியத்துக்கு வடக்காக காவல் தெய்வம் அமைக்க வேண்டும் எனத் தீர்மானித்தான். சிவனுடைய உருவங்களில் ஒன்றான பைரவருக்குக் கோயில் கட்டி வழிபட்டான். ஏழு அடுக்கு மாடிகளைக் கொண்டதாக அந்தக் கோயில் கட்டப்பட்டதாகவும் எமது மூதாதையர்கள் சொல்வார்கள்’ கோயிலின் பிரதான வாயில் உட்பட நான்கு வாயில்கள் காணப்படுகின்றன. உள்வீதியுடன் வெளிப்பிரகாரம் கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன. கருவறைத் தளம் உட்பட அனைத்துப் பகுதிகளுமே மிகச் சிறந்த சிற்பவேலைப்பாடுகளுடன் உருவா...

இன்றைய ராசிபலன்கள்(24.11.2017) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/HNyEKm

இன்றைய நாள் எப்படி?24.11.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 8ம் தேதி,ரபியுல் அவ்வல் 4ம் தேதி.*24.11.2017 வெள்ளிக்கிழமை,வளர்பிறை,சஷ்டி திதி அ.காலை 4.51 வரை;அதன்பின் சப்தமி திதி.உத்திராடம் நட்சத்திரம் காலை 8.21 வரை ; அதன்பின் திருவோணம் நட்சத்திரம்,சித்த-மரண யோகம். சந்திராஷ்டமம் - புனர்பூசம்.மேலும் படிக்க : goo.gl/Ree6C1

இன்றைய ராசிபலன்கள்(23.11.2017) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/AbJ63B

இன்றைய நாள் எப்படி?23.11.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 7ம் தேதி,ரபியுல் அவ்வல் 3ம் தேதி.*23.11.2017 வியாழக்கிழமை,வளர்பிறை,பஞ்சமி திதி இரவு 3.14 வரை;அதன்பின் சஷ்டி திதி.உத்திராடம் நட்சத்திரம் நாள் முழுவதும் ; அதன்பின் திருவோணம் நட்சத்திரம்,சித்த யோகம். சந்திராஷ்டமம் - திருவாதிரை.மேலும் படிக்க : goo.gl/mBezqi

இன்றைய ராசிபலன்கள்(22.11.2017) :

Image
புதன்கிழமை , மேலும் படிக்க :   goo.gl/mtRErN

இன்றைய நாள் எப்படி?22.11.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 6ம் தேதி,ரபியுல் அவ்வல் 2ம் தேதி.*22.11.2017 புதன்கிழமை,வளர்பிறை,சதுர்த்தி திதி இரவு 1.21 வரை; அதன்பின் பஞ்சமி திதி.பூராடம் நட்சத்திரம் காலை 6.07 வரை; அதன்பின் உத்திராடம் நட்சத்திரம்,அமிர்த யோகம்.சந்திராஷ்டமம் - மிருகசீரிடம்.மேலும் படிக்க : goo.gl/rZkkxr

இன்றைய ராசிபலன்கள்(21.11.2017) :

Image
செவ்வாய்க்கிழமை , மேலும் படிக்க : goo.gl/uZpp2E

இன்றைய நாள் எப்படி?21.11.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம், கார்த்திகை மாதம் 5ம் தேதி,ரபியுல் அவ்வல் 1ம் தேதி.*21.11.2017 செவ்வாய்க்கிழமை,வளர்பிறை,திரிதியை திதி இரவு 11.15 வரை;அதன்பின் சதுர்த்தி திதி.மூலம் நட்சத்திரம் இரவு 3.31 வரை; அதன்பின் பூராடம் நட்சத்திரம்,அமிர்த-சித்த யோகம். சந்திராஷ்டமம் - ரோகிணி.மேலும் படிக்க : goo.gl/ByvtSq

இன்றைய ராசிபலன்கள்(20.11.2017) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க : goo.gl/ZkjTGT

இன்றைய நாள் எப்படி?20.11.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஹேவிளம்பி வருடம், கார்த்திகை மாதம் 4ம் தேதி, ஸபர் 30ம் தேதி, 20.11.2017 திங்கட்கிழமை, வளர்பிறை, துவிதியை திதி இரவு 9:11 வரை; அதன் பின் திரிதியை திதி, கேட்டை நட்சத்திரம் இரவு 12:57 வரை; அதன் பின் மூலம் நட்சத்திரம், சித்த-அமிர்தயோகம். சந்திராஷ்டமம் - பரணி, கார்த்திகைமேலும் படிக்க : goo.gl/i63AEk

இன்றைய ராசிபலன்கள்(17.11.2017) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/Xm8Ro2

இன்றைய நாள் எப்படி?17.11.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஹேவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 1ம் தேதி,ஸபர் 27ம் தேதி, *17.11.2017 வெள்ளிக்கிழமை,தேய்பிறை,சதுர்த்தசி திதி மதியம் 3.34 வரை;அதன்பின் அமாவாசை திதி,சுவாதி நட்சத்திரம் மாலை 5.02 வரை; அதன்பின் விசாகம் நட்சத்திரம்,சித்த யோகம். சந்திராஷ்டமம்- உத்திரட்டாதி,ரேவதி. மேலும் படிக்க : goo.gl/dbeWWn

இன்றைய ராசிபலன்கள்(16.11.2017) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/QaiJci

இன்றைய நாள் எப்படி?16.11.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஹேவிளம்பி வருடம்,ஐப்பசி மாதம் 30ம் தேதி,ஸபர் 26ம் தேதி, *16.11.2017 வியாழக்கிழமை,தேய்பிறை,திரையோதசி திதி மதியம் 3.34 வரை;அதன்பின் சதுர்த்தசி திதி,சித்திரை நட்சத்திரம் மாலை 5.02 வரை; அதன்பின் சுவாதி நட்சத்திரம்,சித்த-அமிர்த யோகம். சந்திராஷ்டமம்- பூரட்டாதி,உத்திரட்டாதி.மேலும் படிக்க : goo.gl/2eV73n

இன்றைய ராசிபலன்கள்(15.11.2017) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க : goo.gl/iHzSJG

இன்றைய நாள் எப்படி?15.11.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஹேவிளம்பி வருடம்,ஐப்பசி மாதம் 29ம் தேதி,ஸபர் 25ம் தேதி, *15.11.2017 புதன்கிழமை,தேய்பிறை,துவாதசி திதி மதியம் 3.13 வரை; அதன்பின் திரையோதசி திதி,அஸ்தம் நட்சத்திரம் மாலை 4.04 வரை; அதன்பின் சித்திரை நட்சத்திரம்,மரண-சித்த யோகம். சந்திராஷ்டமம்- சதயம்,பூரட்டாதி.மேலும் படிக்க : goo.gl/23PPGs

இன்றைய ராசிபலன்கள்(14.11.2017) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க : goo.gl/EgMn3V

இன்றைய நாள் எப்படி?14.11.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஹேவிளம்பி வருடம்,ஐப்பசி மாதம் 28ம் தேதி,ஸபர் 24ம் தேதி, *14.11.2017 செவ்வாய்க்கிழமை,தேய்பிறை,ஏகாதசி திதி மதியம் 3.22 வரை;அதன்பின் துவாதசி திதி,உத்திரம் நட்சத்திரம் மதியம் 3.37 வரை; அதன்பின் அஸ்தம் நட்சத்திரம்,அமிர்த-சித்த யோகம். சந்திராஷ்டமம்- அவிட்டம்,சதயம். மேலும் படிக்க : goo.gl/GmNJwT

இன்றைய ராசிபலன்கள்(13.11.2017) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க : goo.gl/E8apJd

இன்றைய நாள் எப்படி?13.11.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஹேவிளம்பி வருடம்,ஐப்பசி மாதம் 27ம் தேதி,ஸபர் 23ம் தேதி, *13.11.2017 திங்கட்கிழமை,தேய்பிறை,தசமி திதி மாலை 4.02 வரை; அதன்பின் ஏகாதசி திதி,பூரம் நட்சத்திரம் மதியம் 3.40 வரை; அதன்பின் உத்திரம் நட்சத்திரம்,சித்த யோகம். சந்திராஷ்டமம்-திருவோணம்,அவிட்டம்.மேலும் படிக்க : goo.gl/unkkyV

இன்று தேய்பிறை அஷ்டமி (11.11.2017) :

Image
இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் தொழிலில் வளர்ச்சி காணவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். தற்போதைய கால கட்டத்தில் நமக்கு செல்வவளங்களை வழங்குவதற்கும் நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழவைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது. ஆகவே தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்குவது மிகச் சாலச் சிறந்தது. ஏனெனில் காலபைரவரை அன்று அஷ்டலட்சுமிகளும் வணங்குவதால் வணங்குபவருக்கு அனைத்து நலன்களும் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. நாம் ஏன் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்க வேண்டும் என்றால்ப அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லாநாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை. நாமும் அதே தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட,அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைத்துவிடும். நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு ஆகும். ஒவ்வொரு தமிழ...

இன்றைய ராசிபலன்கள்(11.11.2017) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/Qvvw87

இன்றைய நாள் எப்படி?11.11.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஹேவிளம்பி வருடம்,ஐப்பசி மாதம் 25ம் தேதி,ஸபர் 21ம் தேதி, *11.11.2017 சனிக்கிழமை,தேய்பிறை,அஷ்டமி திதி இரவு 6.36 வரை; அதன்பின் நவமி திதி,ஆயில்யம் நட்சத்திரம் மாலை 4.58 வரை; அதன்பின் மகம் நட்சத்திரம்,மரண-அமிர்த யோகம். சந்திராஷ்டமம்-பூராடம்,உத்திராடம். மேலும் படிக்க : goo.gl/ehaqpp

ஸர்ப்ப தோஷம் விலக பைரவர் வழிபாடு :

Image
ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் லக்னம் அல்லது 2 ஆம் இடத்தில் ராகு அல்லது கேது நின்றால் அது ஸர்ப்ப தோஷம் ஆகும்.வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் நமது ஊரில் இருக்கும் சிவாலயத்தில் கால பைரவருக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டும்;புனுகு பூச வேண்டும்;நாகலிங்கப்பூமாலை அவருக்கு சார்த்த வேண்டும்;பால் பாயாசம்,பால் சாதம் இவைகளை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும்.நமது பெயருக்கு(யாருக்கு ஸர்ப்ப தோஷம் இருக்கிறதோ,அவர் பெயருக்கு) அர்ச்சனை செய்ய வேண்டும்;அதன்பி றகு,கால பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து கொண்டு காலபைரவர் 108 போற்றி அல்லது காலபைரவர் 1008 போற்றி அல்லது காலபைரவர் அஷ்டோத்திரத்தை மனதுக்குள் ஒருமுறை ஜபிக்க வேண்டும்.பிறகு நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இப்படி தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கு வழிபாடு செய்ய வேண்டும். லக்னம் அல்லது இரண்டாமிடத்தில் ராகு அல்லது கேது இருந்து ராகு மஹாதிசை அல்லது கேது மஹாதிசை வந்தால்,அந்த திசை முழுவதும் வாரம் தவறாமல் இந்த வழிபாட்டைச் செய்து வர வேண்டும். இந்த திசை முழுவதுமே அசைவம்,மது,போதைப்பொருட்களை கைவிட வேண்டும்.அவ்வாறு கைவிட்டு இந்த வழிபாட்டைச் செய்து வந்தா...

இன்றைய ராசிபலன்கள்(10.11.2017) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/3DWBVi

இன்றைய நாள் எப்படி?10.11.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஹேவிளம்பி வருடம்,ஐப்பசி மாதம் 24ம் தேதி,ஸபர் 20ம் தேதி, *10.11.2017 வெள்ளிக்கிழமை,தேய்பிறை,சப்தமி திதி இரவு 8.25 வரை; அதன்பின் அஷ்டமி திதி,பூசம் நட்சத்திரம் மாலை 6.07 வரை; அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம்,மரண யோகம். சந்திராஷ்டமம்-மூலம்,பூராடம்.மேலும் படிக்க ; goo.gl/AxNWhf

இன்றைய ராசிபலன்கள்(09.11.2017) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/dSHRkP

இன்றைய நாள் எப்படி?09.11.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஹேவிளம்பி வருடம்,ஐப்பசி மாதம் 23ம் தேதி,ஸபர் 19ம் தேதி, *09.11.2017 வியாழக்கிழமை,தேய்பிறை,சஷ்டி திதி இரவு 10.28 வரை; அதன்பின் சப்தமி திதி,புனர்பூசம் நட்சத்திரம் இரவு 7.30 வரை; அதன்பின் பூசம் நட்சத்திரம்,அமிர்த யோகம். சந்திராஷ்டமம்-கேட்டை,மூலம். மேலும் படிக்க : goo.gl/KrN8WG

இன்றைய ராசிபலன்கள்(08.11.2017) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க : goo.gl/DDMJNk 

இன்றைய நாள் எப்படி?08.11.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஹேவிளம்பி வருடம்,ஐப்பசி மாதம் 22ம் தேதி,ஸபர் 18ம் தேதி, *08.11.2017 புதன்கிழமை,தேய்பிறை,பஞ்சமி திதி இரவு 12.43 வரை; அதன்பின் சஷ்டி திதி,திருவாதிரை நட்சத்திரம் இரவு 9.02 வரை; அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம்,சித்த யோகம். சந்திராஷ்டமம்-அனுஷம்,கேட்டை. மேலும் படிக்க : goo.gl/tzk9Q1

இன்றைய ராசிபலன்கள்(07.11.2017) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க : goo.gl/HtR5zq

இன்றைய நாள் எப்படி?07.11.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஹேவிளம்பி வருடம்,ஐப்பசி மாதம் 21ம் தேதி,ஸபர் 17ம் தேதி, *07.11.2017 செவ்வாய்க்கிழமை,தேய்பிறை,சதுர்த்தி திதி இரவு 3.02 வரை; அதன்பின் பஞ்சமி திதி,மிருகசீரிடம் நட்சத்திரம் இரவு 10.38 வரை; அதன்பின் திருவாதிரை நட்சத்திரம்,சித்த-மரண யோகம். சந்திராஷ்டமம்-விசாகம்,அனுஷம்.மேலும் படிக்க : goo.gl/MhChYe

இன்றைய ராசிபலன்கள்(06.11.2017) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க :goo.gl/3gmfZp

இன்றைய நாள் எப்படி?06.11.2017 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஹேவிளம்பி வருடம்,ஐப்பசி மாதம் 20ம் தேதி,ஸபர் 16ம் தேதி, *06.11.2017 திங்கட்கிழமை,தேய்பிறை,துவிதியை திதி காலை 7.37 வரை; அதன்பின் சதுர்த்தி திதி,ரோகிணி நட்சத்திரம் இரவு 12.15 வரை; அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம்,அமிர்த யோகம். சந்திராஷ்டமம்-சுவாதி,விசாகம்.மேலும் படிக்க : goo.gl/xZNRy3

ஆன்மீக முதிர்ச்சி என்றால் என்ன?

Image
1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது. 2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது. 3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல். 4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல். 5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல். 6. செய்வதை மன அமைதியுடன் செய்வது. 7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது. 8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல். 9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல். 10. மன அமைதியை அடைதல். 11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல். 12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.