இன்றைய நாள் எப்படி?22.11.2017 தமிழ் பஞ்சாங்கம் :
இன்று!
ஹேவிளம்பி வருடம்,கார்த்திகை மாதம் 6ம் தேதி,ரபியுல் அவ்வல் 2ம் தேதி.*22.11.2017 புதன்கிழமை,வளர்பிறை,சதுர்த்தி திதி இரவு 1.21 வரை; அதன்பின் பஞ்சமி திதி.பூராடம் நட்சத்திரம் காலை 6.07 வரை; அதன்பின் உத்திராடம் நட்சத்திரம்,அமிர்த யோகம்.சந்திராஷ்டமம் - மிருகசீரிடம்.மேலும் படிக்க :goo.gl/rZkkxr
Comments
Post a Comment