இன்றைய நாள் எப்படி?01.02.2018 தமிழ் பஞ்சாங்கம் :
இன்று!
ஹேவிளம்பி வருடம்,தை மாதம் 19ம் தேதி,ஜமாதுல் அவ்வல் 14ம் தேதி,*01.02.2018 வியாழக்கிழமை,தேய்பிறை ,பிரதமை திதி மாலை 5.59 வரை,அதன்பின் துவிதியை திதி.ஆயில்யம் நட்சத்திரம் மாலை 5.14 வரை;அதன்பின் மகம் நட்சத்திரம்,சித்த-அமிர்த யோகம்.சந்திராஷ்டமம் - உத்திராடம்,திருவோணம்.
மேலும் படிக்க : goo.gl/6Vn5gp
மேலும் படிக்க : goo.gl/6Vn5gp
Comments
Post a Comment