இன்றைய நாள் எப்படி?14.03.2018 தமிழ் பஞ்சாங்கம் :

இன்று!

ஹேவிளம்பி வருடம்,மாசி மாதம் 30ம் தேதி,ஜமாதுல் ஆகிர் 25ம் தேதி,*14.03.18 புதன்கிழமை,தேய்பிறை,துவாதசி திதி மாலை 4.49 வரை;அதன்பின் திரையோதசி திதி,திருவோணம் நட்சத்திரம் மதியம் 3.44 வரை;அதன்பின் அவிட்டம் நட்சத்திரம்,சித்த-மரண யோகம்.சந்திராஷ்டமம் - புனர்பூசம்,பூசம்.
மேலும் படிக்க : goo.gl/YTb39p

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :