இன்றைய நாள் எப்படி?21.03.2018 தமிழ் பஞ்சாங்கம் :
இன்று!
ஹேவிளம்பி வருடம்,பங்குனி மாதம் 7ம் தேதி,ரஜப் 2ம் தேதி,*21.03.18 புதன்கிழமை,வளர்பிறை,சதுர்த்தி திதி மாலை 4.04 வரை;அதன்பின் பஞ்சமி திதி,பரணி நட்சத்திரம் இரவு 7.30 வரை;அதன்பின் கார்த்திகை நட்சத்திரம்,சித்த-அமிர்த யோகம்.சந்திராஷ்டமம் - சித்திரை,சுவாதி.
மேலும் படிக்க :goo.gl/tgyEL7
Comments
Post a Comment