பாவமும் புண்ணியமும்(நரகமும் சொர்கமும்) :


துறவி ஒருவருக்கு நரகத்தையும் சொர்கத்தையும் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று.
நேராக நரகத்திற்குச் சென்றார். அங்கே ஒவ்வோர் இடமாகப் பார்த்துக்கொண்டே வந்தார். ஒரிடத்தில் ஒரு கால் மட்டும் இல்லாத நொண்டி ஒருவன் இந்தான்.
அவனிடம், “நீ யார்? நீ ஏன் நரகத்தற்கு வரவேண்டி வந்தது?” என்று கேட்டார்.
“துறவியாரே! நான் மண்ணுலகில் பெருஞ் செல்வனாக இருந்தேன். நிறையப் பாவங்களைச் செய்ததால் இங்கே நரகத்தில் துன்பப்படுகிறேன்” என்றான் அந்த நொண்டி.
துறவி நரகத்தை விட்டு நீங்கிச் சொர்க்கத்திற்குள் நுழைந்தார். அங்கே எல்லோரும் மகிழ்ச்சியாக
மேலும் படிக்க :http://goo.gl/tq7PK1

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்