நினைத்ததை நடத்தி வைக்கும் , நடக்காததை நடத்தி வைக்கும் நரசிம்ம மந்திரம் :

எந்த காரியம் எடுத்தாலும் தடை , தோல்வி என வருந்துவோர் கூறவேண்டிய மந்திரம்.
நீங்கள் எடுத்த காரியம் நிறைவேற்ற கீழே உள்ள மந்திரத்தை 21 முறை சொல்லி துளசி இலையை உடன் எடுத்துக் செல்ல உங்கள் காரியங்கள் வெற்றி பெறும் தடைகள் விலகும்.
யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்தி ஹந்து பித்ருத்வம் அந்யேஹு அவிசார்ய தூர்னம் ஸ்தம்பே அவதார தம்
அநன்ய லப்யம் லக்ஷ்மி ந்௫ஸிம்ஹம் சரணம் ப்ராப்த்யே.
(தமிழில் சொல்ல )
பக்தியற்றவர்களால் நெருங்க முடியாதவனே தாயின் கர்ப்பத்தில் உதித்தால் தாமதமாகும் என்று தூணில் அவதரித்தவனே நினைத்த உடன் பக்தர்களின் துன்பத்தை போக்குபவனே லட்சுமி நரசிம்மனே உன் பாதம் சரணடைந்தேன்.
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்