இன்றைய நாள் எப்படி? 21.11.2016 தமிழ் பஞ்சாங்கம் :
இன்று !
*துர்முகி வருடம்,கார்த்திகை மாதம்,6ம் தேதி,ஸபர் 20ம் தேதி.*21.11.16 திங்கட்கிழமை,தேய்பிறை.சப்தமி திதி காலை 8.15 வரை;அதன்பின் அஷ்டமி திதி.ஆயில்யம் நட்சத்திரம் காலை 10.24 வரை;அதன்பின் மகம் நட்சத்திரம்,சித்த-மரண யோகம்.சந்திராஷ்டமம்-உத்திராடம்,திருவோணம்.மேலும் படிக்க : goo.gl/P9Q1zA
Comments
Post a Comment