இன்றைய நாள் எப்படி?19.07.2017 தமிழ் பஞ்சாங்கம் :

இன்று!

ஹேவிளம்பி வருடம்,ஆடி மாதம்,3ம் தேதி,ஷவ்வால் 24ம் தேதி,
*19.7.2017 புதன்கிழமை,தேய்பிறை.ஏகாதசி திதி இரவு 1.49 வரை;
அதன்பின் துவாதசி திதி.கார்த்திகை நட்சத்திரம் மாலை 5.28 வரை;
அதன்பின் ரோகிணி நட்சத்திரம்.அமிர்த-சித்த யோகம்.
சந்திராஷ்டமம்-சுவாதி,விசாகம்.மேலும் படிக்க :goo.gl/U1hhHR

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

பரிஹாரங்க பைரவர் பூஜை