#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam
💥💥ஸ்ரீ ஸ்வர்ண
கர்ஷன பைரவர் ஆலயம் ஈரோடு💥💥
✅✅ஆசியாவிலேயே
பெரிய பைரவர் கோவில் கட்டுமானம் நடைபெறுகிறது.தங்களால் இயன்ற பொருளுதவி செய்து
புண்ணியம் பெறுங்கள்.✅✅
ஸ்ரீ ஸ்வர்ண
கர்ஷன பைரவர் ஆலயம் இராட்டைசுற்றி பாளையம், அவல்பூந்துறை
கிராமம் ,ஈரோடு மாவட்டம் , தமிழ்நாட்டில்
அமைந்துள்ளது. இது ஈரோடு - பழனி போகும் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு இரயில்
நிலையத்திலிருந்து 10 கி.மீட்டரில் அவல் பூந்துறையில் அமைந்துள்ளது
. 1 ஏக்கர்
பரப்பளவு இடத்தின் மேற்குப்புறம் ஈரோடு- பழனிதார்ச்சாலை ஆலயம் அமையப் போகும்
இடத்தைச் சுற்றி வடக்குப் புறத்தில் இருந்து கிழக்குப் புறம் ஓடும் நீரோடை ,தெற்குப்
புறத்தில் ஸ்ரீ பைரவா அறகட்டளை சார்பில் அமைக்கப்படவுள்ள மருத்துவமனை , அனாதைகள்
காப்பகம் ,முதியோர் இல்லம் ,ஊனமுற்றோர்
காப்பகம் அமைந்துள்ளது.
விஜய்
சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.
Comments
Post a Comment