#நட்சத்திரங்களுக்கு_ஏற்ற_மரங்கள்

💥💥27 நட்சத்திரங்களுக்கு ஏற்ற மரங்கள்💥💥
அஸ்வினி எட்டி
பரணி நெல்லி
கிருத்திகை அத்தி
ரோகிணி நாவல்
மிருகசீரிஷம் கருங்காலி
திருவாதிரை செங்கருங்காலி                              
புனர்பூசம் – மூங்கில்                                                    

பூசம் அரசு
ஆயில்யம் புன்னை
மகம் அல்
பூரம் பலா
உத்திரம் அலரி
ஹஸ்தம் அத்தி
சித்திரை வில்வம்
சுவாதி மருதம்
விசாகம் விளா
அனுஷம் மகிழ்
கேட்டை பிராய்
மூலம் மரா
பூராடம் வஞ்சி
உத்திராடம் பலா
திருவோணம் எருக்கு
அவிட்டம் வன்னி
சதயம் கடம்பு
பூராட்டாதி தேமா
உத்திரட்டாதி வேம்பு
ரேவதி இலுப்பை.
இப்படி நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டு வைத்தால் நிச்சயம் நன்மை எற்படும்.
ஆலயத்தில் தீபம் ஏற்றினால் அந்த தீப ஒளி நம் வாழ்க்கைக்கு வெளிச்சத்தை தரும் என்பதைபோல, நமக்கு உகந்த நட்சத்திர மரத்தை வைக்கும்போது, நம் நட்சத்திர மரம் எந்த அளவுக்கு பசுமையாக வளர்கிறதோ அந்த அளவுக்கு நம் வாழ்வில் நல்ல பல திருப்பங்கள் ஏற்படும் என்கிறது விருக்ஷ சாஸ்திரம்.

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்