Posts

Showing posts from May, 2014

இன்றைய நாள் எப்படி? 29.05.2014 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? 29.05.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று !*ஜய வருடம் வைகாசி மாதம் 15ம் தேதி, ரஜப் 29ம் தேதி. *29.5.14 வியாழக்கிழமை, வளர்பிறை. இன்று, பிரதமை திதி இரவு மணி 1:05 வரை, அதன்பின் துவிதியை திதி. ரோகிணி நட்சத்திரம் இரவு மணி 7:32 வரை, அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம். மேலும் படிக்க : http://goo.gl/gCXGsj

சிந்தனை துளிகள்

இன்றைய சிந்தனை துளிகள் ஒரு மனிதனுக்கு உண்மைதான் தாய்,அறிவு தான் தந்தை, தர்மம் தான் சகோதரன் தயவுதான் நண்பன், அடக்கம் தான் மனைவி,பொறுமை தான் மகன் இவர்களே உறவுகள் ..  இணையதள சொந்தங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்..

இன்றைய ராசிபலன்கள்

Image
இன்றைய ராசிபலன்கள் வெள்ளிக்கிழமை ( 23 / 5 / 2014 ) படிக்க : http://goo.gl/bJ7ep1

இன்றைய ஆன்மிக திருவிழா தகவல்கள் 23.05.2014-ம் தேதி ( வெள்ளிக்கிழமை )

Image
இன்றைய ஆன்மிக திருவிழா தகவல்கள் 23.05.2014-ம் தேதி ( வெள்ளிக்கிழமை ) -->கங்கையம்மன் கோவில் திருவிழா கோலாகலம். -->வெட்டிவேர் சப்பரத்தில் காஞ்சி வரதராஜ பெருமாள். -->எல்லை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதலுடன் விழா துவக்கம். --> சரஸ்வதி வழிபாடு சிறப்பு. -->கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. மேலும் படிக்க: http://goo.gl/pMzjIu

இன்றைய நாள் எப்படி? 23.05.2014 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? 23.05.2014 தமிழ் பஞ்சாங்கம் 23ம் தேதி.*23.05.2014 வெள்ளிக்கிழமை , தேய்பிறை.இன்று, நவமி திதி காலை மணி 6:10 வரை, அதன்பின் தசமி திதி காலை மணி 3:57 வரை. பூரட்டாதி நட்சத்திரம் இரவு மணி 7:9 வரை, அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம்.. மேலும் படிக்க: http://goo.gl/n7ZEmS  

வாழ்க்கை நெறிகள்

Image
ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் * ஊமையை ஊமை என்று சொல்வதும், நோயுற்றவனை நோயாளி என்றும் சொல்வது உண்மையாயினும் இவ்வாறெல்லாம் சொல்லுதல் சரியன்று. ஏனென்றால் இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மனம் நோகும். * தானம் நான்கு வகையாகும். அவை, உணவு, மருந்து,சாஸ்திரம், அபயம் என்பனவாகும். இந்த நான்கு வகை தானங்களும் அவசியம் செய்ய வேண்டியவை மேலும் படிக்க : http://goo.gl/iWAZ9k

அந்தர்முக தியானம் !!

Image
அந்தர்முக தியானம் !! கர்ப்பகிருகத்துக்குத் தென் புறப் பிரகாரத்தில் தட்சிணா மூர்த்தி அமர்ந்திருப்பார்.இவர் ஒரு காலை இன்னொரு கால் மேலே தூக்கிக் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பார். நடராஜாரின் கையில் இருக்கும் உடுக்கையில் இருந்து கிளம்பும் சபதங்களை எல்லாம் அடக்கிப் புத்தமாக எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் படிக்க :  http://goo.gl/XKIH4n

இன்றைய ராசிபலன்கள் (20-5-2014) செவ்வாய்கிழமை

Image
இன்றைய ராசிபலன்கள் (20-5-2014) செவ்வாய்கிழமை மேலும் படிக்க : http://goo.gl/okjolG

இன்றைய நாள் எப்படி? 20.05.2014 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? 20.05.2014 தமிழ் பஞ்சாங்கம் *20.05.2014 செவ்வாய்கிழமை திருவோணம் இரவு 11.28 வரை பிறகு அவிட்டம்.இன்று, சஷ்டி திதி நண்பகல் 01.05 மணி வரை, அதன்பின் சப்தமி திதி. திருவோணம் நட்சத்திரம் இரவு 11.28 மணி வரை, அதன்பின் அவிட்டம் நட்சத்திரம். மேலும் படிக்க :: http://goo.gl/NTCBJq

கால் பெருவிரல் ரேகை

Image
குழந்தைகள் ஞாபகசக்தி பெற!! விஜய் சுவாமிஜியிடம் கால் பெருவிரல் ரேகை ஜோதிடம் பார்த்த குழந்தைகள் ஞாபகசக்தி பெற்று கல்வியில் சாதனை படைத்து வருகிறார்கள். எப்படி சாத்தியம் என்கிறிர்களா? ஒரு குழந்தையின் கால் பெருவிரல் ரேகையில் கல்வி, ஞாபகசக்திக்கு தடை ஏற்படுத்தும் கோடுகள் இருந்தால் அவர்களால் வெற்றி பெற முடியாது. மேலும் படிக்க :  http://goo.gl/l6fpyi

சனீஸ்வரன் தோஷம் நீங்குவதற்கான வழிபாடு

சனீஸ்வரன் தோஷம் நீங்குவதற்கான வழிபாடு: தசரதன் சனிபகவானைப் பார்த்து, "ஆதவன் மைந்தனே! ரோகிணி நட்சத்திர மண்டலத்தை தாங்கள் பின்னம் செய்வதால் பனிரெண்டு காலம் நீடிக்கக் கூடிய பஞ்சம் ஏற்படுமென்று கேள்விப்பட்டேன். அப்படிப்பட்ட நீண்ட பஞ்சகாலம் ஏற் படக்கூடாது. அதையே நான் தங்களிடம் முக்கிய வரமாகப் பெற விரும்புகிறேன்." என்று மீண்டும் கூறினான். சனிபகவான், "அதைத்தான் நான் முன்பே கொடுத்து விட்டேன். என்னிடமிருந்து இந்த வரம் பெற்றமையால் உலகம் உள்ள வரை உனது கீர்த்தி நிலைத்திருக்கும். மூவுலகிலும் உன் பெருமை பேசப்படும். உன்னிடம் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவனாக இருக்கிறேன். வேறு என்ன வரம் வேண்டும் கேள்" என்றான். தசரதன் வாக்கு தேவதையாகிய சரஸ்வதி தேவியை பிரார்த்தித்து பின் சனி பகவானை நோக்கி... மேலும் படிக்க : http://goo.gl/FKBUZO

ஸ்ரீ சொர்ண கர்ஷண பைரவர்

Image
நவ கிரக தோஷங்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியின்மை,வியாபாரத்தில் நட்டம்,திருமணத்தடை,போன்ற பல பிரச்சனைகள் வாழ்வில் ஏற்படுகின்றன இதற்கு தீர்வாக ஸ்ரீ சொர்ண கர்ஷண பைரவர் முன்னிலையில் நவ கிரகங்களுக்கு பரிகார பூஜை .... Watch Here : http://youtu.be/FC_YCaIudYI

இன்றைய ஆன்மிக திருவிழா தகவல்கள் 19.05.2014-ம் தேதி (திங்கட் கிழமை)

Image
இன்றைய ஆன்மிக திருவிழா தகவல்கள் 19.05.2014-ம் தேதி (திங்கட் கிழமை) --> கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. --> காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் பவனிவரும் காட்சி. -->அழகர் மலையில் கள்ளழகருக்கு வரவேற்பு. --> காஞ்சிபுரம் வரதராஜர் கோவில் தேரோட்டம் கோலாகலம். --> நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வைகாசி ஞாயிறு பூஜை --> கெங்கையம்மன் சிரசுத்திருவிழா. --> விநாயகர் வழிபாடு சிறப்பு. மேலும் படிக்க : http://goo.gl/7B1yav

இன்றைய ராசிபலன்கள் (19-5-2014) திங்கட்கிழமை

Image
இன்றைய ராசிபலன்கள் (19-5-2014) திங்கட்கிழமை மேலும் : http://goo.gl/3ypGGW

இன்றைய நாள் எப்படி? 19.05.2014 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? 19.05.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று, பஞ்சமி திதி பிற்பகல் 3.27மணி வரை, அதன்பின் சஷ்டி திதி. உத்திராடம் நட்சத்திரம் நள்ளிரவு 1.04 மணி வரை, அதன்பின் திருவோணம நட்சத்திரம். மேலும் படிக்க : http://goo.gl/20XLVQ

இன்றைய சிந்தனை துளிகள்

Image
இன்றைய சிந்தனை துளிகள் :- நேர்மையான பாதை விழித்தெழுங்கள். உன்னிப்பாகப் பாடுபடுங்கள். நேர்மையான பாதையில் செல்பவனுக்கு இந்த உலகத்திலும் அதற்கு அப்பாலும் மகிழ்ச்சி ஏற்படும். அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...

இரட்டைமுக நவபாஷாண பைரவர்:-

Image
இரட்டைமுக நவபாஷாண பைரவர்:- இங்கே இரட்டைமுக பைரவர் மேற்கு நோக்கியவாறு காட்சியளிக்கிறார். பழனிமலையில் முருகக்கடவுளை நவபாஷாணத்தால் வடிக்கும் முன்பே,இங்கே பைரவப் பெருமானின் வடிவத்தை நவபாஷாணத்தால் உருவாக்கியிருக்கிறார்.எட்டுக் கைகள்,ஆயுதம் ஏந்திய கபால மாலையுடன் காட்சியளிக்கும் நவபாஷாணபைரவப் பெருமானுக்கு பவுர்ணமி நாட்களில் மாலை நேரத்தில் சிறப்பு வழிபாடுகள் 12,000 ஆண்டுகளாக நடைபெற்றுவருகின்றன.  இக்கோவிலில் சனிபகவான் வடகிழக்கு மூலையான சனிமூலையில் தனியாக,பைரவப் பெருமானின் சன்னதியின் பின்புறம் வன்னிமரத்தடியில் காட்சி தருகிறார்.இவர் பைரவரை எப்போதும் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்;இவருக்காக பைரவப் பெருமான் பின்புறம் காட்சி தருவதாக கூறப்படுகிறது.சனிபகவானின் வாதநோயை குணப்படுத்தியவர் பைரவப் பெருமான்... மேலும் படிக்க : http:// www.bairavafoundation.org/ bairava-temple-worship-daily-ne ws383.htm

இன்றைய ஆன்மிக திருவிழா தகவல்கள் 17.05.2014-ம் தேதி (சனிக்கிழமை)

Image
இன்றைய ஆன்மிக திருவிழா தகவல்கள் 17.05.2014-ம் தேதி (சனிக்கிழமை) -->சங்கடஹர சதுர்த்தி. --> திருவலஞ்சுழி ஸ்ரீசுவேத விநாயகர் சிறப்பு வழிபாடு. --> காணிப்பாக்கம் சுயம்பு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம். --> குச்சனூர் ஸ்ரீசனிபகவான் சிறப்பு வழிபாடு. --> காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜர் வேணுகோபாலக் கண்ணன் திருக்கோலக் காட்சி. --> குமரகுருபர சுவாமிகள் குருபூஜை. -->இன்று , சனீஸ்வரர் வழிபாடு சிறப்பு. மேலும் படிக்க: http://goo.gl/5gP0Rt

இன்றைய ராசிபலன்கள் (17-5-2014)

Image
இன்றைய ராசிபலன்கள் (17-5-2014) சனிக்கிழமை மேலும் : http://goo.gl/MKtobu

இன்றைய நாள் எப்படி? 17.05.2014 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? 17.05.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று, திரிதியை திதி இரவு 08:04 மணி வரை, அதன்பின் சதுர்த்தி திதி. மூலம் நட்சத்திரம் இரவு 04:11 மணி வரை, அதன்பின் பூராடம் நட்சத்திரம். மேலும் படிக்க: http://goo.gl/fuUJFL

உயர்வு

Image
வேகமாக உயர்வது அல்ல பெரியது, எப்போதுமே உயர்ந்தபடி இருப்பது தான் பெரியது... அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

குரு அருள் ...

Image
மஞ்சள் ஆடை: குரு பகவானுக்கு மிகவும் பிடித்த நிறம் மஞ்சள். எனவே குரு தோஷத்தால் அவதிபட்டு வருபவர்கள் அந்த காலங்களில் மஞ்சள் நிற ஆடையை உடுத்தி வருவது நல்லது. குறைந்தபட்சம் மஞ்சள் நிற கைக்குட்டை போன்றவைகளையாவது தன் வசம்வைத்திருப்பது நல்லத ு. மஞ்சள் நிற ஆடைகளை பிறருக்கு தானம் செய்வது குரு பகவானுக்கு உரிய பரிகாரங்களில் ஒன்றாக விளங்குகிறது. மேலும் மஞ்சள் நிற ஆடை உடுத்துபவர்களுக்கு குரு அருள் ... மேலும் படிக்க : http://goo.gl/a9kj9N

யாருக்குக் கிடைக்கும் அதிர்ஷ்டம்

Image
யாருக்குக் கிடைக்கும் அதிர்ஷ்டம் வாழ்வில் ஏற்றம் பெற வியாழக்கிழமையில் குருஓரையில் சிவனுக்கு வலப்புறம் இருக்கும் குரு பகவான் எனப்படும் தட்சிணாமூர்த்தியை மஞ்சள் ஆடை,கொண்டைக்கடலை மாலை கோர்த்து முல்லைப்பூ அணிவித்து நேருக்கு நேராக நின்றுழிபட வேண்டும்.. குரு பார்த்தால் கோடி நன்மையுண்டு" மேலும் படிக்க : http://goo.gl/j7YpgB

இன்றைய ஆன்மிக திருவிழா தகவல்கள் 16.05.2014-ம் தேதி (வெள்ளிக்கிழமை)

Image
இன்றைய ஆன்மிக திருவிழா தகவல்கள் 16.05.2014-ம் தேதி (வெள்ளிக்கிழமை) -->மதுரை சித்திரை திருவிழா மண்டூக முனிவருக்கு சாப விமோசனம். --> திருச்சி சமயபுரம் கோவிலில் பஞ்சப்பிரகார விழா! --> மகாலட்சுமி வழிபாடு சிறப்பு. -->இராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் சிறப்பு வழிபாடு. மேலும் படிக்க : http://goo.gl/HSdn94

இன்றைய ராசி பலன்கள் வெள்ளிக்கிழமை, ( 16 / 5 / 2014 )

Image
இன்றைய ராசி பலன்கள் வெள்ளிக்கிழமை, ( 16 / 5 / 2014 ) படிக்க : http://goo.gl/nloDVE

உன்னை நீ கவனி

Image
உன்னை நீ அறிய வேண்டுமானால் மற்றவர்களை கவனி; மற்றவர்களை நீ அறிய வேண்டுமாயின், உன்னை நீ கவனி. அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

இன்றைய ராசி பலன்கள் வியாழக்கிழமை ( 15 / 5 / 2014 )

Image
இன்றைய ராசி பலன்கள் வியாழக்கிழமை ( 15 / 5 / 2014 )  படிக்க :  http://goo.gl/ZmPT2r

தட்சிணாமூர்த்தி அஷ்டகம்:-

வணங்கியோரை வாழ வைக்கும்  தட்சிணாமூர்த்தி அஷ்டகம்:- அகணித குணகணமப்ரமே மாத்யம் ஸகல ஜகத் ஸ்திதி ஸம்யமாதி ஹேதும்! உபரத மனோ யோகி ஹ்ருன் மந்திரம் தம்ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே! நிரவதி ஸுக மிஷ்ட தாதாரமிட்யம் நதஜன மனஸ்தாப பேதைக தக்ஷம் பவ விபின தவாக்னி நாமதேயம்.... முழுமையாக படிக்க : http://goo.gl/wFyRfA

சிந்தனை அதிகமிருந்தால் கேட்கவே வேண்டாம்

தாய்- தந்தைக்குப் பிறகு குருவிற்கே முக்கியத்துவம் அளிக்கிறது நமது வேதங் களும் உபநிடதங்களும். மாதாவும் பிதாவும் நமக்கு உடம்பைத் தருகிறார்கள். குருவோ நல்ல உணர்வையும் வாழ்வையும் தருகிறார். கூடவே தெய்வ சிந்தனையும் அதிகமிருந்தால் கேட்கவே வேண்டாம்- நம் வாழ்க்கை... முழுமையாக படிக்க : http://goo.gl/j7YpgB

இன்றைய ஆன்மிக திருவிழா தகவல்கள் 15.05.2014-ம் தேதி (வியாழக்கிழமை )

Image
இன்றைய ஆன்மிக திருவிழா தகவல்கள் 15.05.2014-ம் தேதி (வியாழக்கிழமை ) -->சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். --> திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் காலை வண்டியூரில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபம் எழுந்தருளி  -->இன்று , தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு. -->இன்று , உலக குடும்ப தினம் படிக்க : http://goo.gl/BqfE8c

இன்றைய நாள் எப்படி? தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? தமிழ் பஞ்சாங்கம் *ஜய வருடம் வைகாசி மாதம் 01ம் தேதி, ரஜப் 15ம் தேதி.*15.05.2014 வியாழக்கிழமை. இன்று, பிரதமை திதி இரவு 11.50 மணி வரை, அதன்பின் துவிதியை திதி. விசாகம் நட்சத்திரம் காலை 07:14 மணி வரை, அதன்பின் அனுஷம் நட்சத்திரம் மேலும் படிக்க : http://goo.gl/D4FGAN

இன்றைய சிந்தனை துளிகள்

Image
இன்றைய சிந்தனை துளிகள்  நீரோடைக்கும் பாறைக்கும் இடையே நடக்கும் இடைவிடாத போராட்டத்தின் இறுதியில் நீரோடை வெற்றி பெறுகிறது  தனது பலத்தினால் அல்ல, தொடர் முயற்சியினால் அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

Vijaaiswamiji School Function

Image
Astrologer Vijaaiswamiji School Function  Watch Here :  http://www.bairavafoundation.org/foundation-part-3-video59.html

சித்ரா பவுர்ணமி கிரிவலம்

Image
சித்ரா பவுர்ணமி கிரிவலம் பிரசித்தி பெற்ற விழாவான சித்ரா பவுர்ணமி தனிச் சிறப்புக்கள், மக்கள் கிரிவலம் விமரிசையாக நடைபெற உள்ளது. அதையொட்டி, சித்ரா பவுர்ணமி மலைக்கோவில்களுக்குச் கிரிவலம் செல்ல உகந்த நேரம் (14ம் தேதி) அதிகாலை 1.53 மணிக்கு தொடங்கி, 15ம் தேதி அதிகாலை 1.03 மணிக்கு முடிகிறது.

பூக்களும் பலன்களும்!!

Image
பூக்களும் பலன்களும்!! தெய்வ வழிபாட்டின் போது ஒவ்வொரு தெய்வத்துக்கும் பிடித்தமான மலர்களை வைத்து வணங்குகிறோம். அவ்வாறு அந்த மலர்களை வணங்குவதற்கு பயன்படுத்துவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன என்பதை தெரிந்து கொள்வோம். செவ்வந்தி- குருகிரகப் பீடை நீங்கும். சிவப்பு அரளி- குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். நீலச்சங்கு மலர்- சனி பகவானின் அருள் கிடைக்கும். மேலும் படிக்க :  http://goo.gl/86ogi6
Image
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம்

இன்றைய ஆன்மிக திருவிழா தகவல்கள் 14.05.2014-ம் தேதி (புதன்கிழமை )

இன்றைய ஆன்மிக திருவிழா தகவல்கள் 14.05.2014-ம் தேதி (புதன்கிழமை ) -->திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ஆயிரம் பொன் சப்பரத்துடன் வைகை ஆற்றில் எழுந்தருளல். -->இன்று, சித்ரா பவுர்ணமி. --> காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் காலை கருட வாகனத்திலும் இரவு அனுமார் வாகனத்திலும் பவனி. மேலும் படிக்க : http://goo.gl/MfDyqH

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் புதன்கிழமை ( 14 / 5 / 2014 ) படிக்க :  http://goo.gl/ZmPT2r

BAIRAVAR YAHAM

BAIRAVAR YAHAM Watch Here : http://www.bairavafoundation.org/yagam-conducted-for-people-video73.html

சம்ஹார பைரவர்!!

சம்ஹார பைரவர்!! சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார். நாயை வாகனமாக கொண்டவர். மேலும் படிக்க :  http://goo.gl/SibX2e

இன்றைய சிந்தனைதுளிகள்

Image
இன்றைய சிந்தனைதுளிகள் எதுவும் எளியதல்ல; ஆனால் எல்லாமே சாத்தியம் தானே !!! அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

இன்றைய நாள் எப்படி? தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? தமிழ் பஞ்சாங்கம் 13.05.2014 விஜய வருடம் சித்திரை மாதம் 30- ம் நாள் செவ்வாய்கிழமை வளர்பிறை. இன்று, சதுர்த்தசி திதி இரவு 01:57மணி வரை, அதன்பின் பவுர்ணமி திதி. சித்திரை நட்சத்திரம் காலை 07:22 மணி வரை, அதன்பின் சுவாதி நட்சத்திரம். சித்தயோகம், சமநோக்கு நாள். மேலும் படிக்க :  http://goo.gl/EhNyuq

காசியில் இரண்டு பைரவர் கோயில்கள்

காசிக்குப்போயும் பாவம் தொலையலியே ! காசியிலேயே பாவம் செய்பவர்கள் இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் தண்டபாணி பைரவர்.காசியில் இரண்டு பைரவர் கோயில்கள் உண்டு. ஒன்று காலபைரவர் கோயில், இதுமிகவும் பிரசித்தி பெற்றது. ஆனால், இதன் அருகிலுள்ள "தண்டபாணி மந்திரில்' உள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைரவர், காசிக்குப் போகிறவர்களைத் தரம்பிரித்து பாவ புண்ணியங்களை வழங்குபவராக உள்ளார். மேலும் படிக்க :  http://goo.gl/owTG0L

பிரதோஷ வழிபாட்டின் சிறப்பு.

Image
பிரதோஷ வழிபாட்டின் சிறப்பு. பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் “அனைவரும்” என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும். அந்த நேரத்தில் சிவனும் ஷேம ந லத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது. நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் மேலும் படிக்க : http://goo.gl/zbeIsz

Shiva Pradhosha:-

Image
Shiva Pradhosha:- Pradhosha Vrata, or Pradhosham, is an important fasting day dedicated to Lord Shiva. Pradosha occurs twice in a month – on the 13th day (Trayodashi) – during the waxing moon fortnight and the other during the waning moon fortnight. The puja and worship is done in the evening. The Pradosha period can be loosely indicated as 1.5 hours before sunset and 1 hour after sunset read more: http://goo.gl/Tfrw1p

இன்றைய ஆன்மிக திருவிழா தகவல்கள் 12.05.2014-ம் தேதி (திங்கட் கிழமை )

Image
இன்றைய ஆன்மிக திருவிழா தகவல்கள் 12.05.2014-ம் தேதி (திங்கட் கிழமை ) -->துாத்துக்குடி பாகம்பிரியாள் அம்மன் திருக்கல்யாணம். --> இன்று ,பிரதோஷம், --> இன்று ,நந்தீஸ்வரர் வழிபாடு சிறப்பு, --> இன்று ,சுப முகூர்த்த நாள். -->மதுரை சித்திரை திருவிழா 11ம் நாளில்.. வேத மந்திரங்கள் ஒலிக்க.. மதுரை -->மீனாட்சி திருக்கல்யாணம்.... மேலும் படிக்க :  http://goo.gl/2XNq4b

இன்றைய ராசி பலன்கள் திங்கட்கிழமை ( 12 / 5 / 2014 )

Image
இன்றைய ராசி பலன்கள் திங்கட்கிழமை ( 12 / 5 / 2014 )  படிக்க : http://goo.gl/ZmPT2r