இன்றைய ஆன்மிக திருவிழா தகவல்கள் 09.05.2014-ம் தேதி (வெள்ளிக்கிழமை )

இன்றைய ஆன்மிக திருவிழா தகவல்கள் 09.05.2014-ம் தேதி (வெள்ளிக்கிழமை )

-->உத்தரகோசமங்கை அம்மாள் வெள்ளி மஞ்சத்தில் தபசுக்காட்சி, சுவாமி விருஷப சேவை.
-->மதுரை சித்திரைத்திருவிழா: இன்று மீனாட்சிக்கு பட்டாபிஷேகம்.
-->ஊத்துக்கோட்டை கத்திரி வெயிலில் மகா கால பைரவர் வீதி உலா.
--> மதுரை மீனாட்சி கோயிலில் பொற்றாமரை பிரதிஷ்டை
-->ராசிபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா.
-->இன்று, ஆண்டாள் வழிபாடு சிறப்பு.
மேலும் படிக்க : http://goo.gl/Q3iH7J

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :