உறுதி!

வாழ்க்கையில் அறைகூவல்களைச் சந்திக்க, துன்பங்கள் – துயரங்களை எதிர்கொள்ள தக்க ஆற்றல் நம்மிடம் உண்டு என்று உள்ள உறுதியுடன் நாம் உழைத்திட வேண்டும்.

நம்முள் உறங்கிக் கொண்டிருக்கும் ஒருவனை எழுப்பி விடுங்கள், தூங்கியவர் விழித்தால், துடிப்போடு செயல்படுவது இயற்கை.

கடுமையான உழைப்பினாலும், தன்னையறிந்து செயல்படத் தயங்காதவர்களும் சாதனையாளர்களாவது உறுதி!

தன்னை வெல்லுவான் தரணியை வெல்வான்!

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
ஓம் ஸ்ரீம் சொர்ண பைரவாய நமஹ...

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்