ஸ்ரீ பைரவா பவுண்டேஷன் இவ்வமைப்பின் நோக்கம் :

ஸ்ரீ பைரவா பவுண்டேஷன்

இவ்வமைப்பின் நோக்கம் :

அனாதை மற்றும் ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு காப்பகம் அமைத்தல், கல்வி வசதி அளித்தல், ஆசிரமம் அமைத்தல், எந்த வித ஜாதி, மதம், இனம், வேறுபாடு இல்லாமல் உதவிக் கரம் புரிதல், மனிதாபிமான உதவிகள் செய்தல்.

ஆதரவற்ற மற்றும் ஏழை முதியோருக்கு காப்பகம் அமைத்தல், மருத்துவ உதவி புரிதல், பாதுகாப்பு வழங்குதல்.

மேலும் படிக்க : http://goo.gl/XoghR7

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்