சனீஸ்வரன் தோஷம் நீங்குவதற்கான வழிபாடு

சனீஸ்வரன் தோஷம் நீங்குவதற்கான வழிபாடு:

தசரதன் சனிபகவானைப் பார்த்து, "ஆதவன் மைந்தனே! ரோகிணி நட்சத்திர மண்டலத்தை தாங்கள் பின்னம் செய்வதால் பனிரெண்டு காலம் நீடிக்கக் கூடிய பஞ்சம் ஏற்படுமென்று கேள்விப்பட்டேன். அப்படிப்பட்ட நீண்ட பஞ்சகாலம் ஏற்படக்கூடாது. அதையே நான் தங்களிடம் முக்கிய வரமாகப் பெற விரும்புகிறேன்." என்று மீண்டும் கூறினான். சனிபகவான், "அதைத்தான் நான் முன்பே கொடுத்து விட்டேன். என்னிடமிருந்து இந்த வரம் பெற்றமையால் உலகம் உள்ள வரை உனது கீர்த்தி நிலைத்திருக்கும்.

மூவுலகிலும் உன் பெருமை பேசப்படும். உன்னிடம் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவனாக இருக்கிறேன். வேறு என்ன வரம் வேண்டும் கேள்" என்றான். தசரதன் வாக்கு தேவதையாகிய சரஸ்வதி தேவியை பிரார்த்தித்து பின் சனி பகவானை நோக்கி...

மேலும் படிக்க :http://goo.gl/FKBUZO

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்