Posts

Showing posts from October, 2014

இன்றைய நாள் எப்படி? 01.11.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 01.11.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று! *ஜய வருடம், ஐப்பசி மாதம் 15ம் தேதி, மொகரம் 7ம் தேதி. *1.11.14 சனிக்கிழமை, வளர்பிறை. இன்று, நவமி திதி மதியம் மணி 3:50 வரை, அதன்பின் தசமி திதி. அவிட்டம் நட்சத்திரம் இரவு மணி 10:47 வரை, அதன்பின் சதயம் நட்சத்திரம். மேலும் படிக்க :http://goo.gl/5rDrJL

இன்றைய ராசிபலன்கள் (01-11-2014)

இன்றைய ராசிபலன்கள் (01-11-2014) சனிக்கிழமை, மேலும் படிக்க :http://goo.gl/YGD4I1

ஐப்பசி மாதம் வழிபட வேண்டிய பைரவர்கள்

ஐப்பசி மாதம் வழிபட வேண்டிய பைரவர்கள்: துவாதச ஆதித்தியர்கள் அதாவது பன்னிரண்டு ஆதித்தியர்கள் ஒருங்கிணைந்து சூரியனாகி செயல்படுவதாகவும், சூரியனே பன்னிரண்டு வித தன்மைகளுடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தன்மை உடையவராக செயல்படுவதாகவும் கூறுவார்கள். துவாதச ஆதித்யர்களை வழிபட்டு நலம் பெறலாம். காலத்தின் நாயகனும் சூரியனைத் தனக்குள் கொண்டவருமான சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார். எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம். சித்திரை அம்சுமான் - சண்ட பைரவர் வைகாசி தாதா - ருரு பைரவர் ஆனி ஸவிதா - உன்மத்த பைரவர் ஆடி அரியமான் -கபால பைரவர் ஆவணி விஸ்வான் -ஸ்வர்ணாகர்ஷண பைரவர் புரட்டாசி பகன் - வடுக பைரவர் மேலும் படிக்க:http://www.bairavar.org/bhairavar-praying-days-28.html

FINANCE SOLUTION By Vijaai Swamiji

FINANCE SOLUTION By Vijaai Swamiji Watch Here : http://www.bairavafoundation.org/jaya-plus-tv-interview-part-7-video50.html

HIV குழந்தைகள் காப்பகம்

HIV குழந்தைகள் காப்பகம் !! ஸ்ரீ விஜய் சுவாமிஜி பைரவ அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். அவர் தொடக்கம் முதல் ஏழை எளியவர்,அநாதை குழந்தைகள் மற்றும் HIVயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து கொண்டு வருகிறார். HIV யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இவர் தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி, மருத்துவம், வீடு, உணவு... மேலும் படிக்க : http://goo.gl/LmdzLD

பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பரிகாரத்தலங்கள்

பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பரிகாரத்தலங்கள் பிரம்மஹத்தி தோஷ ஜாதகர்கள், தங்களது பாவத்தைக் கழுவ, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூம்மூர்த்தி தலங்களுக்குச் சென்று வழிபடலாம். மூம்மூர்த்திகளும் சேர்ந்து காட்சிதந்து அருள்புரியும் திருச்சிக்கு அருகே உள்ள உத்தமர் கோயில். கொடுமுடி, திருவிடைமருதூர், ஸ்ரீவாஞ்சியம் ஆகிய ஆலயங்களிலும் வழிபட்டு நிவாரணம் பெறலாம். ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் ஆலயத்தில், ஸ்ரீ சக்ரத்தாழ்வார் சன்னிதிக்குச் சென்று சக்கரத் தாழ்வாரை வழிபட்டால் பாவங்கள், பாதகங்கள் நீங்கும். திருநள்ளாறு சென்று நீராடி, சனீஸ்வர பகவானை வழிபட்டும் தோஷத்தை நீக்கிக் கொள்ளலாம். மேலும் படிக்க:http://goo.gl/Bt8VOj

திருமண தோஷ வழிபாடு:

திருமண தோஷ வழிபாடு: ஒருவரது ஜனன ஜாதகத்தில் விதி எனப்படும் லக்கினத்திற்கும், மதி எனப்படும் சந்திரனுக்கும் அதாவது ராசிக்கும் சுகம் எனப்படும் சுக்கிரனுக்கும் அந்த ஜாதகத்தில் பதிவாகும் செவ்வாயின் இடத்திற்கும் உள்ள உறவைக் கொண்டுதான் செவ்வாயின் தோஷம் எந்த அளவு ஒருவருக்கு வேலை செய்கிறது என்பதை உணரலாம். மேலும் படிக்க : http://goo.gl/8ftR5F

சொந்த வீடு வாங்க வழிபட வேண்டிய கோயில்

சொந்த வீடு வாங்க வழிபட வேண்டிய கோயில் தஞ்சாவூர், மேலவீதியில் மூலை அனுமார்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் ஸ்ரீ பிரதாப சிம்மனால் (கி.பி. 1739-1763) கட்டப்பட்டது. பொதுவாகவே ஆஞ்சநேயர், ஈஸ்வரன் அம்சம் உடையவராகக் கருதப்படுகிறார். நரசிம்மம், வராகம், கருடன் ஆகிய சக்திகள் ஒருங்கே இவரிடம் உள்ளன. இவருடைய வாலில் நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்... மேலும் படிக்க : http://goo.gl/OiXR5W

பகவான் கிருஷ்ணர் :

பகவான் கிருஷ்ணர் : தர்மம் எங்கு தலைசாய்ந்து அதர்மம் தலை யோங்குகிறதோ அங்கு அப்பொழுது அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நான் பிறப்பேன் "என்று கூறினார் . அவரின் அவதாரம் அவரின் விருப்பத்தின் படியே நிகழ்ம் . கிருஷ்ணர் தனது மூல விடிவிலும் வேறு வடிவங்களிலும் வேறு ஜீவராசிகளின் வடிவங்களிலும் அவதரிக்கின்றார். மேலும் படிக்க : http://goo.gl/oaGS5w

திருநீறு !!

திருநீறு !! புனிதமான விலங்காகப் பேணும் விலங்குகளில் முக்கியமானது ஒன்று பசுவாகும். இது தாவர உணவை உட்கொண்டு பாலையும், சாணத்தையும், சலத்தையும் தரும். பசு தரும் அனைத்து விளைபொருட்களும் புனிதமானவை இவை போற்றுகின்றது. மேலும் படிக்க : http://goo.gl/h0TXI7

கால் பெரு விரல் ரேகை ஜோதிடம்

கால் பெரு விரல் ரேகை ஜோதிடம் மற்றும் இலவச ராசிபலன்கள் அறிய: http://www.bairavafoundation.org/astrology.php எண்கணித (Numerology) பலன்கள் அறிய: http://www.bairavafoundation.org/astrology.php லக்ன பொருத்தம் அறிய: http://www.bairavafoundation.org/astrology.php தனிப்பட்ட ஜாதகம் மற்றும் பலன்கள், திருமண பொருத்தம், புதிய ஜாதகம் கணிக்க தொடர்பு கொள்ளவும்: contact: 919842499006

இன்றைய ராசிபலன்கள் (31-10-2014) வெள்ளிக்கிழமை,

இன்றைய ராசிபலன்கள் (31-10-2014) வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க :http://goo.gl/eYvg5W

இன்றைய நாள் எப்படி? 31.10.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 31.10.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், ஐப்பசி மாதம் 13ம் தேதி, மொகரம் 5ம் தேதி. *31.10.14 வெள்ளிக்கிழமை, வளர்பிறை. இன்று, அஷ்டமி திதி இரவு மணி 06.09 வரை, அதன்பின் நவமி திதி. திருவோணம் நட்சத்திரம் இரவு மணி 12.31 வரை, அதன்பின் அவிட்டம் நட்சத்திரம். மேலும் படிக்க :http://goo.gl/9ynNUE

திருநீறு

திருநீறு !! புனிதமான விலங்காகப் பேணும் விலங்குகளில் முக்கியமானது ஒன்று பசுவாகும். இது தாவர உணவை உட்கொண்டு பாலையும், சாணத்தையும், சலத்தையும் தரும். பசு தரும் அனைத்து விளைபொருட்களும் புனிதமானவை இவை போற்றுகின்றது. மேலும் படிக்க : http://goo.gl/h0TXI7

பகவான் கிருஷ்ணர்

பகவான் கிருஷ்ணர் : தர்மம் எங்கு தலைசாய்ந்து அதர்மம் தலை யோங்குகிறதோ அங்கு அப்பொழுது அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நான் பிறப்பேன் "என்று கூறினார் . அவரின் அவதாரம் அவரின் விருப்பத்தின் படியே நிகழ்ம் . கிருஷ்ணர் தனது மூல விடிவிலும் வேறு வடிவங்களிலும் வேறு ஜீவராசிகளின் வடிவங்களிலும் அவதரிக்கின்றார். மேலும் படிக்க : http://goo.gl/oaGS5w

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் 30-10-2014 ம் தேதி (வியாழன்)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் 30-10-2014 ம் தேதி (வியாழன்) -->வள்ளியூர் முருகப்பெருமான் கோ ரதத்திலும் இரவு பல்லக்கிலும் பவனி. --> குமார வயலுார் முருகப்பெருமான் திருக்கல்யாணம். --> சிக்கல் சிங்கார வேலவர் காலை சூர்ணோத்ஸவம், மாலை தங்கக்குதிரையிலும் இரவு தேவசேனையை மணந்து வெள்ளி ரதத்தில் பவனி. -->தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு --> சுபமுகூர்த்த தினம். மேலும் படிக்க :http://goo.gl/qa5go7

பைரவ நட்சத்திர ஸ்தலங்கள்!

பைரவ நட்சத்திர ஸ்தலங்கள்! for more details click the link below.... http://www.bairavafoundation.org/bairavar-temple-worship-star-sites-events178.html

குருவார விரத வழிபாடு!

குருவார விரத வழிபாடு! for more details click the link below... http://www.bairavafoundation.org/Kuruvara-fasting-Punarpucam-born-star-daily-news270.htm

குபேரன் சொன்ன ருத்ராட்சத்தின் மகிமை

குபேரன் சொன்ன ருத்ராட்சத்தின் மகிமை !! திருமால் கிருஷ்ணாவதாரம், ராமாவதாரம் என்று 10 அவதாரங்களை எடுத்து உலக மக்களுக்கு அவ்வப்போது ஏற்படுகிற பிரச்சினையை தீர்த்து வைத்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும விதமாக தேவர்களில் முப்பத்து முக்கோடி பேரும் இந்திரனும் சேர்ந்து திருமாலையும், லட்சமி தேவியையும் வணங்கி ஏராளமான நவரத்தினங்கள் பொன் மணிகளைக் கொண்டு வந்து குவித்து பரிசாக அளித்தனர். சிவபெருமான் மட்டும் ஒரே ஒரு உத்ராட்சத்தைக் கொண்டு வந்து கொடுத்து பெருமானிடம் நன்றி தெரிவித்திட அதை வாங்கியவள் கண்களில் ஒற்றிக் கொண்டார். மேலும் படிக்க : http://goo.gl/p1dDNB

Vijaai Swamiji Tv Interview Speech Part 3

Vijaai Swamiji Tv Interview Speech Part 3 Watch Here : http://www.bairavafoundation.org/local-tv-interview-part-3-video53.html

இன்றைய நாள் எப்படி? 30.10.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 30.10.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், ஐப்பசி மாதம் 13ம் தேதி, மொகரம் 5ம் தேதி. *30.10.14 வியாழக்கிழமை, வளர்பிறை. இன்று, சப்தமி திதி இரவு மணி 8:27 வரை, அதன்பின் அஷ்டமி திதி. உத்திராடம் நட்சத்திரம் இரவு மணி 2:05 வரை, அதன்பின் திருவோணம் நட்சத்திரம். மேலும் படிக்க:http://goo.gl/dO5pkw

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் அறிய இங்கே கிளிக் செய்யவும் :http://goo.gl/3PP7G9

கால் பெரு விரல் ரேகை ஜோதிடம் மற்றும் இலவச ராசிபலன்கள்

கால் பெரு விரல் ரேகை ஜோதிடம் மற்றும் இலவச ராசிபலன்கள் அறிய: http://www.bairavafoundation.org/astrology.php எண்கணித (Numerology) பலன்கள் அறிய: http://www.bairavafoundation.org/astrology.php லக்ன பொருத்தம் அறிய: http://www.bairavafoundation.org/astrology.php தனிப்பட்ட ஜாதகம் மற்றும் பலன்கள், திருமண பொருத்தம், புதிய ஜாதகம் கணிக்க தொடர்பு கொள்ளவும்: contact: 919842499006

இன்றைய நாள் எப்படி? 29.10.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 29.10.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம் ஐப்பசி மாதம் 12ம் தேதி மொகரம் 4ம் தேதி *29.10.14 புதன்கிழமை வளர்பிறைஇன்று சஷ்டி திதி இரவு மணி 10.32 வரை, அதன் பின் சப்தமி திதி. பூராடம் நட்சத்திரம் காலை மணி 03.26 வரை, அதன் உத்திராடம் நட்சத்திரம், மேலும் படிக்க :http://goo.gl/KWIXyr

இன்றைய ராசிபலன்கள் (29-10-2014) புதன்கிழமை

இன்றைய ராசிபலன்கள் (29-10-2014) புதன்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/WTZqUe

அக்னியின் பெருமை

அக்னியின் பெருமை !! வேள்வி இயற்றி அக்னி வழிபாடு செய்கிற போது புகை எழுகிறதல்லவா ? இந்தப் புகை வாய் மண்டலத்தை சுத்தப்படுத்துகிறது. நச்சுக் காற்றுக்களை அழிக்கிறது ! சுற்றுச் சூழலையும் இயற்கைத் தன்மைகளையும் சரிபடுத்துகிறது ! இதை விஞ்ஞானம் உண்மை என்று உரைக்கிறது ! ஒவ்வொரு நாளும் ஹோம புகை எழுப்பி மந்திரம் ஓதி திரவியங்களை அக்னியில் இட்டுப் புகை எழுப்பினால்... மேலும் படிக்க : http://goo.gl/5vrvRR

Vijaai Swamiji Tv Interview Speech Part 4

Vijaai Swamiji Tv Interview Speech Part 4 Watch Here : http://www.bairavafoundation.org/local-tv-interview-part-4-video54.html

பலன் தரும் ஹோமம் வழிபாடு

பலன் தரும் ஹோமம் வழிபாடு !! பரிகாரங்களில் மிக சிறந்து விளங்குவது ஹோமங்கள் ஆகும். தேவர்கள், சித்தர்கள், ஞானிகள், யோகிகள் தொடங்கி நாடாளும் அரசர்கள் முதல் சரித்திர காலம் தொட்டு இன்றுவரை தங்கள் இஷ்ட காரியங்களை யாகத்தின் மூலமே பூர்த்தி செய்து கொண்டனர். ஹோமத்தில் தீயில் நாம் இடும் மூலிகை பொருட்கள் தெய்வத்திற்கு உணவாகின்றன.இந்த ஹோமத்தீயில் இடும் மூலிகைக்கு சக்திகள் உள்ளன. உதாரனமாக புல்லுருவி சர்வ வசியத்தையும்..... மேலும் படிக்க : http://goo.gl/ZvOu44

ஆத்ம யோகா

ஆத்ம யோகா !! யோகா என்பது 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கலையாகும். மனிதன் தானும் தன்னைச் சுற்றிலும் மகிழ்ச்சியான சூழலை உருவாக்க தன உடல், மனம், ஆன்ம மூன்றினையும் ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்பது பழங்கால யோகிகளின் நம்பிக்கையாக இருந்தது. இந்த மூன்றினையும் ஒருநிலைப்படுத்த ஒருவர் தனது செயல், உணர்ச்சி, அறிவு ஆகிய மூன்றினையும் சமநிலையினைப் தவறுவதற்கு உடற்பயிற்ச்சி, தியானம் என முக்கியமான வழிகளை செயல்படுத்தினர் யோகாவில் மனிதனின் வளர்ச்சிக்கும், செயலுக்கும் அடிப்படை உடல் தான் என்பதால் உடல் நலத்திற்கு முதன்மையான முக்கியத்துவம் அளிக்கபடுகிறது. மேலும் படிக்க : http://goo.gl/hlLwGO

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள்

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !! சிறிதும் சோர்வின்றி உண்மையைக் கண்டறிந்து உழைப்பவன் தான் அறிந்த நல்லவற்றைப் பிறர்க்கு எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பான் ; செயலில் ஈடுபட்டிருக்கும் பொழுது உணவை மறந்திருப்பான். முதுமை அடைந்தாலும் அதை பற்றி நினைக்காமல் உழைப்பவன் தான் ஞான மார்க்கத்தில் செல்ல தகுதியுள்ளவன் !

இன்றைய நாள் எப்படி? 28.10.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 28.10.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், ஐப்பசி மாதம் 11ம் தேதி, மொகரம் 3ம் தேதி. *28.10.14 செவ்வாய்கிழமை , வளர்பிறை.இன்று, பஞ்சமி திதி இரவு மணி 12.23 வரை, அதன்பின் ஷஷ்டி திதி. மூலம் நட்சத்திரம் காலை மணி 04.45 வரை, அதன்பின் பூராடம் நட்சத்திரம்.சித்தயோகம், மேலும் படிக்க :http://goo.gl/lUq4NC

இன்றைய ராசிபலன்கள் (28-10-2014)

இன்றைய ராசிபலன்கள் (28-10-2014) செவ்வாய்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/mA11wM

சிவதரிசனம் !

சிவதரிசனம் !! காலையில் சிவதரிசனம் மேற்கோண்டால் வியாதிகள் நீங்கும். நண்பகலில் சிவதரிசனம் செய்தால் செல்வம் பெருகும் மாலை எனப்படும். மேலும் படிக்க : http://goo.gl/T2cNAq

இன்றைய நாள் எப்படி? 25.10.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 25.10.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், ஐப்பசி மாதம் 8ம் தேதி, துல்ஹஜ் 30ம் தேதி. *25.10.14 சனிக்கிழமை, வளர்பிறை.இன்று, துவிதியை திதி இரவு மணி 3:52 வரை, அதன்பின் திரிதியை திதி. விசாகம் நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/G9uH4Z

இன்றைய ராசிபலன்கள் (25-10-2014)

இன்றைய ராசிபலன்கள் (25-10-2014) சனிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/n7oeBf

பைரவ வழிபாடு

பைரவ வழிபாடு ஆலய சொத்துக்களை பாதுகாப்பதுடன், ஆலயத்திற்கு வருகை தந்து தெய்வ அருளுக்கு பாத்திரமாகும் மக்களையும் பாதுகாக்கின்றார். பைரவர் பார்ப்பதற்கு உக்கிரமாக காணப்பட்டாலும் அடியார்களின் பாவத்தை போக்குபவராகவும் காட்சியளிக்கின்றார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையை சேர்ந்த விஜய் சுவாமிஜி. https://www.youtube.com/watch?v=KFAwtSOUixM
Image
பைரவர் சனி பகவானுக்கு குரு என்பதால் சனிக்கிழமைகளில் நான்கு விளக்குகள் ஏற்றி அரளி அல்லது ரோஜா சாற்றி வழிபட்டால் ஏழையாண்டு சனி அஷ்டமத்து சனி அனைத்தும் நீங்கும். மேலும் ஆண்டாள் கோவில்களில் பக்தர்கள், ஏழைகளுக்கு மொச்சை சுண்டல் வழங்கலாம் என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையை சேர்ந்த விஜய் சுவாமிஜி.

Vijaai Swamiji Tv Interview Speech Part 2

Vijaai Swamiji Tv Interview Speech Part 2 Watch Here : http://www.bairavafoundation.org/local-tv-interview-part-2-video52.html

நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம்

நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் !! குடும்பங்களில் உள்ள உறவுகளுடன் சிறு சிறு சண்டைகளும், பிரச்சனைகளும், சச்சரவுகள் ஏற்படுகிறதா; அவைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ ஆசைப்படுபவர்கள் நம்மில் எல்லோருக்கும் உண்டு. காலத்தால் பழமையான இது ஒரு குடைவரை கோயிலாகும். 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. மேலும் படிக்க : http://goo.gl/ix3yUr

தட்சிணாமூர்த்தி வழிபாடு

தட்சிணாமூர்த்தி வழிபாடு !! அருளே திருமேனியாகக் கொண்ட இறைவன், தான் நினைத்த மாத்திரத்தில் நினைத்த வடிவத்தை மேற்கொள்ளும் ஆற்றல் உடையவன். இதனால் தான் இவரை ஈஸ்வரனின் அசல் என்று சொல்வார்கள். தட்சிணாமூர்த்திக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவை கலந்த விளக்கேற்றி வழிபட வேண்டும். மேலும் படிக்க : http://goo.gl/O5yFYt

பைரவ வழிபாடு செய்வதின் அவசியம்

பைரவ வழிபாடு செய்வதின் அவசியம் : 12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே. தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார்.சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே. மேலும் படிக்க : http://goo.gl/8FF6p1

மங்காத செல்வ வளம்....

மங்காத செல்வ வளம்.... சிவாலயங்களில் சன்னதியை சுற்றி வரும் போது வட கிழக்குப் பகுதியில் பைரவர் வீற்றிருப்பதைப் பார்த்து இருப்பீர்கள். சிவபெருமானின் முக்கிய அம்சமான இவரை ஒவ்வொருவரும் அவசியம் வழிபட வேண்டும். ஏனெனில் பைரவரை மனம் உருகி வழிபடாவிட்டால், நீங்கள் சிவாலயத்துக்கு சென்று வழிபட்டதற்கான நோக்கமே பயன் தராமல் போய் விடக் கூடும். அந்த அளவுக்கு பைரவர் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தவர். பைரவர் என்றால் நம் பயம், துன்பம், துயரம் எல்லாவற்றையும் போக்கி நம்மை காப்பவர் என்று பொருள். மேலும் படிக்க : http://goo.gl/hde22G

திபாவளி என்ற பெயர் ஏன் வந்தது?

திபாவளி என்ற பெயர் ஏன் வந்தது? தீபாவளி, ஐப்பசி அமாவாசைஅன்று கொண்டாடும் ஒருஇந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி இப்பண்டிகையைசீக்கியர்களும், சமணர்களும்கூட வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். 'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும் இந்துக்களின் தீபாவளி மேலும் படிக்க:http://goo.gl/nfnnRZ

கங்கா ஸ்நானம்!

கங்கா ஸ்நானம்! தீபாவளி , ஐப்பசி மாதம் அமாவாசை அன்று கொண்டாடும்ஓர் இந்து பண்டிகையாகும் . இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும் , சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர் . தமிழர்கள் இப்பண்டிகையை முக்கியப் பண்டிகையாக கருதுகிறார். மலேசியா , சிங்கையில் வாழும் தமிழர்கள் தீபாவளியைக் சிறப்பாக கொண்டாடச் செய்கின்றனர் . தீபாவளியன்று புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கங்கா ஸ்நானம் மேலும் படிக்க:http://goo.gl/M9kXDg

திபாவளியை கொண்டாடுவது எப்படி?

திபாவளியை கொண்டாடுவது எப்படி? தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் கங்கா குளியல் செய்வர்நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர். பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். மேலும் படிக்க:http://goo.gl/M9kXDg

Bairava Jothi

Bairava Jothi SRI VIJAAI SWAMIJI TV INTERVIEWER Bairava Jothi, is playing ever tuesday, evening at 6:30 PM on Vasanth TV Channel .... A show featuring Sri Vijaai Swamiji, noted foot thumb astrologer, who offers accurate predictions by reading an individual's toe print. FOR MORE DETAILS CLICK THE LINK BELOW.... http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1Fs7vZwLA9w

மங்காத செல்வ வளம்....

மங்காத செல்வ வளம்.... சிவாலயங்களில் சன்னதியை சுற்றி வரும் போது வட கிழக்குப் பகுதியில் பைரவர் வீற்றிருப்பதைப் பார்த்து இருப்பீர்கள். சிவபெருமானின் முக்கிய அம்சமான இவரை ஒவ்வொருவரும் அவசியம் வழிபட வேண்டும். ஏனெனில் பைரவரை மனம் உருகி வழிபடாவிட்டால், நீங்கள் சிவாலயத்துக்கு சென்று வழிபட்டதற்கான நோக்கமே பயன் தராமல் போய் விடக் கூடும். அந்த அளவுக்கு பைரவர் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தவர். பைரவர் என்றால் நம் பயம், துன்பம், துயரம் எல்லாவற்றையும் போக்கி நம்மை காப்பவர் என்று பொருள். மேலும் படிக்க : http://goo.gl/hde22G

இன்றைய நாள் எப்படி? 20.10.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 20.10.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று! *ஜய வருடம், ஐப்பசி மாதம் 03ம் தேதி, துல்ஹஜ் 25ம் தேதி. *20.10.14 திங்கட்கிழமை , தேய்பிறை.இன்று, துவாதசி திதி இரவு மணி 12.12 வரை, அதன்பின் திரயோதசி திதி. பூரம் நட்சத்திரம் இரவு மணி 11.48 வரை, அதன்பின் உத்திரம் நட்சத்திரம். மேலும் படிக்க :http://goo.gl/NTymza

இன்றைய ராசிபலன்கள் (20-10-2014)

இன்றைய ராசிபலன்கள் (20-10-2014) திங்கட்கிழமை மேலும் படிக்க : :http://goo.gl/4MQ6YF

மஹா பைரவர்

மஹா பைரவர் !! ஒவ்வொரு சிவனாலயத்தில் பைரவர் ஷேத்திரபாலகராகவும், வடுகர் ஆகவும் காத்தருளிகின்றார். ஆவரணத்தில் சில ஆலயங்களில் தனிக்கோவில் கொண்டும் விளங்குகின்றார்.இவரே ஞானகாரகர். மேலும் படிக்க : http://goo.gl/6rvjFj

வாழை மரத்தின் பரிகாரங்கள்

வாழை மரத்தின் பரிகாரங்கள் !! 1. தரித்திர பிணிகள் விலக அமாவாசை திதி அல்லது தேய்பிறை அஷ்டமி திதிகளில் மூன்று வாழை பூக்களை எடுத்து சூரியன் மறையும் வேளையில் இரண்டு மணிக்கு மேற்பட்டு கடலில் குளித்து விட்டு, தம் உடலில் உள்ள அனைத்து பகுதிகளிலும் படும்படி தடவிவிட்டு, தாம் அணிந்திருக்கும் சட்டை அல்லது பனியன், பெண்ணாக இருப்பின் ஜாக்கெட், புடவை போன்ற துணியில் மூன்று பூக்களையும் கட்டி கடலில் வீசிவட வேண்டும். இப்படி செய்தால் நம்மை பிடித்த தரித்திர பிணிகள் விலகிவிடும். மேலும் படிக்க : http://goo.gl/KUbVKr

சித்தர் பழமொழி தமிழ்!!

சித்தர் பழமொழி தமிழ்!! 1. பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும். 2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும். 3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும். 4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும். மேலும் படிக்க : http://goo.gl/NZsyqS

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் : 13.10.2014 (திங்கட்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் : 13.10.2014 (திங்கட்கிழமை) --->தென்காசி, பத்தமடை, சங்கரநயினார் கோவில் இத்தலங்களில், அம்பாள் திருவீதி உலா. மேலும் படிக்க : http://goo.gl/UinD80

அனுமன் வழிபாடு !!

அனுமன் வழிபாடு !! "பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது" இதன் உண்மையான அர்த்தம் எந்த ஒரு வழிபாட்டையும் பிள்ளையாரின் துவங்கி ஆஞ்சநேயரில் முடிக்க வேண்டும் என்பதே. நவக்கிரகங்களால் பிடிக்கப்பட முடியாத இருவர் ஆஞ்சநேயரும், பிள்ளையாரும் மட்டுமே. எனவே இந்த இரு தெய்வங்களை வழிபட்டாலேயே நவக்கிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம். மேலும் படிக்க : http://goo.gl/5A6q7S

இன்றைய ராசிபலன்கள்

இன்றைய ராசிபலன்கள் திங்கட்கிழமை ( 13 / 10 / 2014 ) படிக்க : http://goo.gl/dRIzNq

இன்றைய நாள் எப்படி? 13.10.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 13.10.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம், புரட்டாசி மாதம் 27ம் தேதி, துல்ஹஜ் 18ம் தேதி. 13.10.14 திங்கட்கிழமை, தேய்பிறை. இன்று, பஞ்சமி திதி மதியம் மணி 1:04 வரை, அதன்பின் சஷ்டி திதி. ரோகிணி நட்சத்திரம் காலை மணி 9:06 வரை, அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம். மேலும் படிக்க : http://goo.gl/EW536g

தட்சிணா மூர்த்தி

தட்சிணா மூர்த்தி கர்ப்பகிருகத்துக்குத் தென் புறப் பிரகாரத்தில் தட்சிணா மூர்த்தி அமர்ந்திருப்பார்.இவர் ஒரு காலை இன்னொரு கால் மேலே தூக்கிக் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பார். நடராஜாரின் கையில் இருக்கும் உடுக்கையில் இருந்து கிளம்பும் சபதங்களை எல்லாம் அடக்கிப் புத்தமாக எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் படிக்க :http://goo.gl/68RsjO

இன்றைய நாள் எப்படி? 11.10.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 11.10.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், புரட்டாசி மாதம் 25ம் தேதி, துல்ஹஜ் 16ம் தேதி. *11.10.14 சனிக்கிழமை, தேய்பிறை. இன்று, திரிதியை திதி மதியம் மணி 1:20 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. பரணி நட்சத்திரம் காலை மணி 8:18 வரை, அதன்பின் கார்த்திகை நட்சத்திரம்.சித்தயோகம், அமிர்தயோகம்... மேலும் படிக்க:http://goo.gl/Vu3fcz

YOGA TRAINING

YOGA TRAINING - SRI BAIRAVAFOUNDATION BY VIJAAI SWAMIJI Watch Here : http://www.bairavafoundation.org/athma-yoga-part-2-video63.html

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் : 10.10.2014 (வெள்ளிக்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் : 10.10.2014 (வெள்ளிக்கிழமை) --->கோவில்பட்டி செண்பக வல்லியம்மன் உற்சவ ஆரம்பம். --->கரூர், தான் தோன்றி வேங்கடேசப்பெருமாள் ஆடும் பல்லக்கில் பவனி. மேலும் படிக்க : http://goo.gl/0aXdyq

அருள்தரும் பஞ்சரங்க தலங்கள்

அருள்தரும் பஞ்சரங்க தலங்கள் for more details click the link below.. http://www.bairavafoundation.org/Cauvery-River-places-grace-worship-daily-news237.htm

Bairava Jothi

SRI VIJAAI SWAMIJI TV INTERVIEWER Bairava Jothi, is playing Today, oct 07 at 6:30 PM on Vasanth TV Channel .... A show featuring Sri Vijaai Swamiji, noted foot thumb astrologer, who offers accurate predictions by reading an individual's toe print. FOR MORE DETAILS CLICK THE LINK BELOW.... http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1Fs7vZwLA9w

ருரு பைரவர் மந்தரா

ருரு பைரவர் மந்தரா : ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே டங்கேஷாய தீமஹி தந்நோ: ருருபைரவ ப்ரசோதயாத் ஓம் வருஷத் வஜாய வித்மஹே ம்ருக ஹஸ்தாயை தீமஹி தந்நோ: ரவுத்ரி ப்ரசோதயாத்

இன்றைய நாள் எப்படி? 07.10.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 07.10.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், புரட்டாசி மாதம் 21ம் தேதி, துல்ஹஜ் 12ம் தேதி. *07.10.2014 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை.இன்று, சதுர்த்தசி திதி இரவு மணி 07:08 வரை, அதன்பின் பவுர்ணமி திதி.பூரட்டாதி நட்சத்திரம் மதியம் மணி 12:30 வரை, அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/udCesP

இன்றைய ராசிபலன்கள் (07-10-2014)

இன்றைய ராசிபலன்கள் (07-10-2014) செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/FiwKP8

மனம் அமைதி பெற எளிய வழி !

மனம் அமைதி பெற எளிய வழி ! ஒருமுறை சுவாமி பார்க்க இளைஞன் ஒருவன் வந்தான். சுவாமி, எனக்கு எனக்கு எல்லா வசதிகளும் இருக்கு; ஆனால் மன அமைதிதான் இல்லை. படுக்கையில் படுத்தால் தூக்கம் வர மாட்டேன் என்கிறது. கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு. தினமும் எனக்குப் பிரியமான கடவுளை நீண்ட நேரம் வழிபடுகிறேன். ஆனாலும் என் மனம் அமைதியின்றித் தவிக்கிறது. மேலும் படிக்க : http://goo.gl/aAaH7t

இன்றைய ராசிபலன்கள் திங்கட்கிழமை ( 06 / 10 / 2014 )

இன்றைய ராசிபலன்கள் திங்கட்கிழமை ( 06 / 10 / 2014 ) படிக்க : http://goo.gl/r8AX6k

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் : 06.10.2014-ம் தேதி (திங்கட்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் : 06.10.2014-ம் தேதி (திங்கட்கிழமை) --->தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேச பெருமாள் தெப்ப உற்சவம். --->கரூர் தான்தோன்றி வேங்கடேச பெருமாள் பின்னங்கிளி வாகன திருவீதி உலா. மேலும் படிக்க : http://goo.gl/Iz9j76

ATHMAYOGA CLASS - BAIRAVAFOUNDATION

ATHMAYOGA CLASS - BAIRAVAFOUNDATION Watch Here : http://www.bairavafoundation.org/athma-yoga-class-video27.html

இன்றைய நாள் எப்படி? 06.10.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 06.10.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம் புரட்டாசி மாதம் 20 ம் தேதி துல்ஹஜ் 11ம் தேதி 6.10.14 திங்கட் கிழமை வளர்பிறை. இன்று திரயோதசி திதி இரவு மணி 9:22 வரை. அதன் பின் சதுர்த்தசி திதி சதய நட்சத்திரம் மதியம் மணி 1:08 வரை. அதன் பின் பூரட்டாதி நட்சத்திரம். சித்தயோகம்/மரணயோகம் மேல்நோக்குநாள் மேலும் படிக்க : http://goo.gl/FwgsOs

புரட்டாசி மாத வழிபாடு -பெருமாள் கோவில்

புரட்டாசி மாத வழிபாடு -பெருமாள் கோவில் கடவுள் ஒன்றே என்போருக்கும் இடம் இருக்கிறது. எல்லா சிந்தனைகளையும் வரவேற்கிறது. பகவத் கீதையை படித்தே ஆகவேண்டும் என்று கண்டிப்பாகத் திணிப்பதில்லை. ஆனால், தனியொரு மனிதனின் தேடல் அதிகரிக்க அதிகரிக்க, அவன் தானாக கீதையின் வாக்குகளில் தன்னுடைய விடைகளை கண்டறிகிறான். கிருஷ்ண தரிசனத்தில் தன்னையே காணுகிறான். நம் கை கால்களை அடக்கி, முகவாயை இறுக்கி, பாலாடையில் தன் தத்துவங்களையோ, வழிபாடுகளையோ நம் மதம் புகட்டுவதில்லை. வந்து தரிசிப்போருக்கு வற்றாத வளங்களை அருளுவேன் என்று கட்டியமும் கூறுகிறான். எனவே, நாம் அருகிலுள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் அருளும் ஆலயத்திற்கு சென்று தரிசிப்போம். கீழே கொடுக்கப்பட்டுள்ள தலங்கள் யாவும் ஆங்காங்கு ஒளிர்ந்த முத்துகளை ஒன்று சேர்த்ததுதான். கண்ணுக்குத் தெரியாத பல முத்துகள் ஆங்காங்கு ஒளிந்து கொண்டுதான் இருக்கும். தேடிக் கண்டு அவற்றை தரிசித்தால் அதுவும் அமுதமாய் நம் நெஞ்சை நிறை விக்கும்; வாழ்வில் வளம் பெருக்கும். திருமலை வையாவூர்அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு வான்வழியே வந்தபோது இத்தலத்தினால் கவரப்பட்டார். சஞ்சீவி மலையை சற்றே கீழே வை...

பைரவ வழிபாடு செய்வதின் அவசியம்

பைரவ வழிபாடு செய்வதின் அவசியம் : 12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே. தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார்.சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே. மேலும் படிக்க : http://goo.gl/H14d6M

இன்றைய ராசிபலன்கள் (02-10-2014)

இன்றைய ராசிபலன்கள் (02-10-2014) வியாழக்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/9aDtsB

இன்றைய நாள் எப்படி? 02.10.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 02.10.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *ஜய வருடம், புரட்டாசி மாதம் 16ம் தேதி. துல்ஹஜ் 7ம் தேதி. *02.10.14 வியாழக்கிழமை, வளர்பிறை.இன்று, அஷ்டமி திதி காலை மணி 08.47 வரை, அதன்பின் நவமி திதி.பூராடம் நட்சத்திரம் இரவு மணி 07.26 வரை, அதன்பின் பூராடம் நட்சத்திரம். சித்தயோகம், மேலும் படிக்க:http://goo.gl/5Io0J2