பைரவர் சனி பகவானுக்கு குரு என்பதால் சனிக்கிழமைகளில் நான்கு விளக்குகள் ஏற்றி அரளி அல்லது ரோஜா சாற்றி வழிபட்டால் ஏழையாண்டு சனி அஷ்டமத்து சனி அனைத்தும் நீங்கும். மேலும் ஆண்டாள் கோவில்களில் பக்தர்கள், ஏழைகளுக்கு மொச்சை சுண்டல் வழங்கலாம் என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையை சேர்ந்த விஜய் சுவாமிஜி.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்