திபாவளி என்ற பெயர் ஏன் வந்தது?

திபாவளி என்ற பெயர் ஏன் வந்தது? தீபாவளி, ஐப்பசி அமாவாசைஅன்று கொண்டாடும் ஒருஇந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி இப்பண்டிகையைசீக்கியர்களும், சமணர்களும்கூட வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். 'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும் இந்துக்களின் தீபாவளி மேலும் படிக்க:http://goo.gl/nfnnRZ

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்