குரு ஸ்லோகம்

கிழே இருக்கும் மந்திரத்தை 6 முறை சொல்லி குரு ப்ஹவானுக்கு வெண் சுண்டல் மாலை வியாழக்கிழமை, சாத்த நினைத்த காரியம் நிறைவேறும் இது நிச்சயம் நம்பிகையுடன் செய்யுங்கள் குரு அருள் பெறுக குரு காயத்ரீ மந்திரம் ஓம் பிரஹஸ்பதீச வித்மஹே சுராசார்யாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத் ஓம் வ்ருஷபத்வாஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத். குரு ஸ்லோகம் தேவனாம்ச ரிஷிணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம் பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம். குரு துதிப் பாடல் மறைமிகு கலை நூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக்கு அதிபனாகி நிறைதனம் சிவிகை மண்ணில் நீடுபோகத்தை நல்கும் இறையருள் குரு வியாழன் இரு மலர்ப் பாதம் போற்றி! குரு காயத்ரீ மந்திரம் ஓம் பிரஹஸ்பதீச வித்மஹே சுராசார்யாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத் ஓம் வ்ருஷபத்வாஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத். குரு ஸ்லோகம் தேவனாம்ச ரிஷிணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம் பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம். குரு துதிப் பாடல் மறைமிகு கலை நூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக்கு அதிபனாகி நிறைதனம் சிவிகை மண்ணில் நீடுபோகத்தை நல்கும் இறையருள் குரு வியாழன் இரு மலர்ப் பாதம் போற்றி! மேலும் படிக்க: http://goo.gl/tSmwME

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்