ஜோதிட பரிகாரங்கள் பலனளிக்க என்ன செய்ய வேண்டும்?

பரிகாரங்களை நம்பிக்கையுடன் முழுமையாக செய்ய வேண்டும். பரிகாரங்களில் முதன்மையானது பித்ரு தோஷ நிவர்த்தி. ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து இறந்த முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடையாமல் அதனால் ஏற்படும் பிரேத சாபம் உள்ளதா என தெரிந்து கொள்ள வேண்டும் பைரவஜோதி நிகழ்ச்சியில் விஜய் சுவாமிஜி ஜோதிட பரிகாரங்கள் பலனளிக்க என்ன செய்ய வேண்டும் Vasanth TV - யில் செவ்வாய் தோறும் மாலை 6.30 மணிக்கு காண தவறாதிர்கள்... மேலும் படிக்க:http://goo.gl/kmgEKL

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்