ஏகாதசி விரத சங்கல்ப மந்திரம்:

தசமீ தினம் ஆரப்பிய கரிஷ்யேகம் விரதம் தவ த்ரிதினம் தேவ தேவேச நிர்விக்னம் குரு கேசவ! ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இருந்து 11-ம் நாள் வரும் திதி ஏகாதசி. மாதத்திற்கு இரண்டு என என ஒரு ஆண்டில் 24 அல்லது 25 ஏகாதசி வரும். எல்லா ஏகாதசிகளிலும் விரதம் இருப்பவர்கள் உண்டு. ஏகாதசி அன்று விரதம் இருந்து, மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜை முடித்து சாப்பிடுவார்கள். மேலும் படிக்க:http://goo.gl/Ql0uB5

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்