இன்றைய நாள் எப்படி? 14.10.2016 தமிழ் பஞ்சாங்கம் :

இன்று !
*துர்முகி வருடம்,புரட்டாசி மாதம்,28ம் தேதி,மொகரம் 12ம் தேதி.*14.10.16 வெள்ளிக்கிழமை,வளர்பிறை.திரையோதசி திதி மதியம் 2.29 வரை,அதன்பின் சதுர்த்தசி திதி,பூரட்டாதி நட்சத்திரம் மதியம் 3.09 வரை,அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம்.சித்த யோகம்.சந்திராஷ்டமம்-மகம்,பூரம்.
மேலும் படிக்க : goo.gl/qCJCnx

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :