எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?
ஞாயிற்றுக்கிழமை:
சூரிய பகவானுக்குரிய நாள். சூரிய நமஸ்காரம் செய்யலாம். ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் செய்யலாம். இதைச் சொன்னால் சூரிய நமஸ்காரம் செய்த பலன் உண்டு.
திங்கட்கிழமை விரதம்:
சிவபெருமானுக்குரிய விரதம். இதை சோமவார விரதம் என்பார்கள். கார்த்திகை மாத சோமவாரம் சிறப்பான விரதமாகும்.
செவ்வாய்க்கிழமை விரதம்:
அங்காரக விரதம். செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு இந்த விரதம் நல்ல பலனைத் தரும்.
புதன்கிழமை விரதம்:
புதன்கிழமை விரதம் அனுஷ்டித்தால் கல்வி, புகழ், ஞானம்...
மேலும் படிக்க : goo.gl/NLLvbC

Comments
Post a Comment