இன்றைய நாள் எப்படி? 22.10.2016 தமிழ் பஞ்சாங்கம் :
இன்று !
*துர்முகி வருடம், ஐப்பசி மாதம், 6ம் தேதி, மொகரம் 20ம்தேதி.*22.10.16 சனிக்கிழமை,தேய்பிறை.சப்தமி திதி இரவு 7.35 வரை;அதன்பின் அஷ்டமி திதி;புனர்பூசம் நட்சத்திரம் இரவு 2.49 வரை;அதன்பின் பூசம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம்-மூலம்.
மேலும் படிக்க : goo.gl/L2eRng
மேலும் படிக்க : goo.gl/L2eRng
Comments
Post a Comment