இன்றைய நாள் எப்படி? 03.12.2016 தமிழ் பஞ்சாங்கம் :

இன்று !

*துர்முகி வருடம்,கார்த்திகை மாதம்,18ம் தேதி,ரபியுல் அவ்வல் 2ம் தேதி.*03.12.16 சனிக்கிழமை,வளர்பிறை.சதுர்த்தி திதி இரவு 11.38 வரை;அதன்பின் பஞ்சமி திதி.பூராடம் நட்சத்திரம் காலை 6.34 வரை;அதன்பின் உத்திராடம் நட்சத்திரம்,சித்த யோகம்.
சந்திராஷ்டமம்-புனர்பூசம்.
மேலும் படிக்க : goo.gl/0e7aKC

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

பரிஹாரங்க பைரவர் பூஜை