இன்றைய நாள் எப்படி? 17.12.2016 தமிழ் பஞ்சாங்கம் :

இன்று !

*துர்முகி வருடம்,மார்கழி மாதம்,2ம் தேதி,ரபியுல் அவ்வல் 16ம் தேதி.*17.12.16 சனிக்கிழமை,தேய்பிறை.சதுர்த்தி திதி இரவு 11.56 வரை;அதன்பின் பஞ்சமி திதி.பூசம் நட்சத்திரம் மாலை 6.13 வரை;
அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம்,சித்த-மரண யோகம்.
சந்திராஷ்டமம்-பூராடம்,உத்திராடம்.
மேலும் படிக்க : goo.gl/SQcLD7



Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :