இன்றைய நாள் எப்படி?14.08.2018 தமிழ் பஞ்சாங்கம் :

இன்று!

ஸ்ரீவிளம்பி வருடம்,ஆடி மாதம் 29ம் தேதி,துல்ஹஜ் 2ம் தேதி.
*14.08.18 செவ்வாய்க்கிழமை,வளர்பிறை,திரிதியை திதி காலை 10.03 வரை;அதன்பின் சதுர்த்தி திதி,உத்திரம் நட்சத்திரம் இரவு 10.23 வரை;அதன்பின் அஸ்தம் நட்சத்திரம்,அமிர்த-சித்த யோகம்.சந்திராஷ்டமம் - சதயம்,பூரட்டாதி.
மேலும் படிக்க : goo.gl/p1zN9b

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :