#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam
#குருவேபோற்றி
கல்லாலின் புடையமர்ந்த கருணைமிகு கண்ணாளனே
சொல்லாடிய நல்வர்மனக் குறையகல வல்லானே
எல்லாநிலையும் எடுத்தியம்பி சொல்லா நிலைக்காட்டி
கல்லாக்கலை ஞானத்தை கருத்துள் கனிவித்த,
குருவே போற்றி... போற்றி... போற்றி...... .
ஓம் ஸ்ரீ தெட்சாணமூர்த்தியே சரணம் சரணம்......
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.
Comments
Post a Comment