#asiabiggestbairavatempleerode #ஸ்ரீஸ்வர்ணகர்ஷனபைரவர்ஆலயம்ஈரோடு
#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam
💥💥ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷன பைரவர் ஆலயம் ஈரோடு💥💥
✅✅ஆசியாவிலேயே பெரிய பைரவர் கோவில் கட்டுமானம்
நடைபெறுகிறது.தங்களால் இயன்ற பொருளுதவி செய்து புண்ணியம் பெறுங்கள்.✅✅
ஸ்ரீ ஸ்வர்ண
கர்ஷன பைரவர் ஆலயம் இராட்டைசுற்றி பாளையம், அவல்பூந்துறை
கிராமம் ,ஈரோடு மாவட்டம் , தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இது ஈரோடு - பழனி போகும் தேசிய நெடுஞ்சாலையில்
ஈரோடு இரயில் நிலையத்திலிருந்து 10 கி.மீட்டரில் அவல் பூந்துறையில் அமைந்துள்ளது
.
1 ஏக்கர் பரப்பளவு இடத்தின் மேற்குப்புறம் ஈரோடு- பழனிதார்ச்சாலை ஆலயம் அமையப்
போகும் இடத்தைச் சுற்றி வடக்குப் புறத்தில் இருந்து கிழக்குப் புறம் ஓடும் நீரோடை ,தெற்குப் புறத்தில் ஸ்ரீ பைரவா அறகட்டளை சார்பில் அமைக்கப்படவுள்ள மருத்துவமனை
, அனாதைகள் காப்பகம் ,முதியோர் இல்லம் ,ஊனமுற்றோர் காப்பகம் அமைந்துள்ளது.
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.
Comments
Post a Comment