Posts

Showing posts from February, 2016

ஸ்வர்ணாக ர்ஷண பைரவர் வழிபாடு

Image
அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் :-- ஸ்வர்ணாக ர்ஷண பைரவ அஷ்டகம் தனச்செழிப்பைத் தரும் வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள். மேலும் படிக்க:http://goo.gl/4UjTHU

இன்றைய நாள் எப்படி? 01.03.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *மன்மத வருடம், மாசி மாதம் 18ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 21ம் தேதி. * 01.03.2016 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை.*சப்தமி திதி மதியம் 1:05 வரை, அதன்பின் அஷ்டமி திதி. அனுஷம் நட்சத்திரம் இரவு 11:49 வரை, அதன்பின் கேட்டை நட்சத்திரம், சித்தயோகம். மேலும் படிக்க:http://goo.gl/tXNXDS

இன்றைய ராசிபலன்கள் (01-3-2016)

Image
செவ்வாய்க்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/11KxAs

இன்றைய ராசிபலன்கள் (29-2-2016)

Image
திங்கட்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/S46jkH

இன்றைய நாள் எப்படி? 29.02.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *மன்மத வருடம் மாசி மாதம் 17ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 20ம் தேதி *29.2.16 திங்கட்கிழமை, தேய்பிறை சஷ்டி திதி காலை 11:34 வரை, அதன்பின் சப்தமி திதி, விசாகம் நட்சத்திரம் இரவு 10:25 வரை, மரண, சித்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/HTRJ3j

இன்றைய நாள் எப்படி? 25.02.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று! மன்மத வருடம் மாசி மாதம் 13ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 16ம் தேதி 25.2.16 வியாழக்கிழமை, தேய்பிறை திரிதியை திதி நாள் முழுவதும், உத்திரம் நட்சத்திரம் மதியம் 12:13 வரை, அதன்பின் அஸ்தம் நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/mQP1UW

இன்றைய ராசிபலன்கள் (25-2-20160

Image
) வியாழக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/y84PGW

காலக்கணக்கர் காலபைரவர்

Image
நவகிரகங்கள் காலச்சக்கரத்தின் ஆளுகைக் குட்பட்டு செயல்படுகின்றன. இக்காலச் சக்கரத்தை இயக்குபவரே காலபைரவர். அவரது ஆணைக்கு உட்பட்டே ஒவ்வொரு நொடியும் உருவாகி மறைகிறது. காலபைரவர் சிவனின் ஒரு அம்சம். வாஸ்து புருஷனுக்கு இவரே கடவுள். பரமேஸ்வரனுக்கு 64 திருமேனிகள் உள்ளதுபோலவே பைரவருக்கும் 64 உருவங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானவர்கள் எட்டு பைரவர்கள். இவர்களை அஷ்ட பைரவர்கள் என்பர். மேலும் படிக்க:http://goo.gl/K8l1Xh

இன்றைய ராசிபலன்கள் (24-2-2016)

Image
புதன்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/YXwcic

இன்றைய நாள் எப்படி? 24.02.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *மன்மத வருடம் மாசி மாதம் 12ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 15ம் தேதி *24.2.16 புதன்கிழமை, தேய்பிறை. துவிதியை திதி நாள் முழுவதும், பூரம் நட்சத்திரம் காலை 9:56 வரை, அதன்பின் உத்திரம் நட்சத்திரம், அமிர்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/SLzr8c

இன்றைய நாள் எப்படி? 23.02.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *மன்மத வருடம், மாசி மாதம் 11ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 14ம் தேதி. *23.2.16 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை.பிரதமை திதி இரவு 1:51 வரை; மகம் நட்சத்திரம் காலை 7:56 வரை, அதன்பின் பூரம் நட்சத்திரம், சித்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/DJ8sD3

இன்றைய ராசிபலன்கள் (23-2-2016)

Image
செவ்வாய்க்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/RJHTzA

குழந்தைக்கு ஞாபகசக்தி அதிகரிக்க ஸ்லோகம்

Image
1) குழந்தைக்கு ஞாபகசக்தி அதிகரிக்க ஏதாவது ஸ்லோகம் ; சுயமாக யோசிக்கப் பழக்குங்கள். விளையாட்டாகப் பேசும் வழக்கிலேயே பாடங்களை நினைவுபடுத்திக் கொண்டிருங்கள். பிறரோடு ஒப்பிட்டுப் பேசுவதைக் கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். அதுவே போதும். அவர்களது தன்னம்பிக்கை வளர்வதற்கு! தினமும் உதய வேளையில் சூரியனைப் பார்த்தவாறு, "புத்தி வர்த்தக தேவேச திவாகர நமோஸ்துதே'' என்ற மந்திரத்தை மேலும் படிக்க:http://goo.gl/oxxgML

இன்றைய நாள் எப்படி? 17.02.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *மன்மத வருடம், மாசி மாதம் 5ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 8ம் தேதி. *17.2.16 புதன்கிழமை, வளர்பிறை. தசமி திதி இரவு 1:05 வரை, மிருகசீரிடம் நட்சத்திரம்; சித்தயோகம். மேலும் படிக்க:http://goo.gl/430VTU

இன்றைய ராசிபலன்கள் (17-2-2016)

Image
புதன்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/dJTuPF

இன்றைய நாள் எப்படி? 15.02.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *மன்மத வருடம் மாசி மாதம் 3ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 6ம் தேதி *15.2.16 திங்கட்கிழமை, வளர்பிறை அஷ்டமி திதி நாள் முழுவதும், பரணி நட்சத்திரம் காலை 8:09 வரை, அதன்பின் கார்த்திகை நட்சத்திரம்.... மேலும் படிக்க:http://goo.gl/7xhsmf

இன்றைய ராசிபலன்கள் (15-2-2016)

Image
திங்கட்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/ZN4WRo

இன்றைய நாள் எப்படி? 13.02.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *மன்மத வருடம், மாசி மாதம் 1ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 4ம் தேதி. *13.2.16 சனிக்கிழமை, வளர்பிறை.பஞ்சமி திதி காலை 11:00 வரை, அதன்பின் சஷ்டி திதி. ரேவதி நட்சத்திரம் காலை 11:18 வரை, அதன்பின் அசுவினி நட்சத்திரம்; மரணயோகம், சித்தயோகம். மேலும் படிக்க:http://goo.gl/chhgeG

இன்றைய ராசிபலன்கள் (12-2-2016)

Image
வெள்ளிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/WT5hO6

இயற்கையை நேசியுங்கள்:

Image
* விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மனிதன் தன் கடமையைச் செய்ய வேண்டியது அவசியம். * இயற்கையை நேசித்து வாழ வேண்டும். எல்லா உயிர்களையும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. * கடவுளை நம்பிச் சரணடைந்தால் அவர் ஒருபோதும் நம்மைக் கைவிடுவதில்லை. * உண்மையைச் சொல்லி, நன்மையைச் செய்தால் எல்லா இன்பங்களும் வாழ்வில் உண்டாகும். * சத்தியம் ஒன்றே. ஆனால், அதனை ஆராதிக்கும் வழிகள் எண்ணிக்கையில் அடங்காது.

அனைத்துப் பாவங்களும்

Image
பஞ்சாக்ஷரமே எல்லா மந்திரங்களுள்ளும் சிறந்தது; திருநீறே மருந்துகளுள் தலை சிறந்தது; மஹாதேவராகிய சிவபெருமானே எல்லா உறவினர்களுள்ளும் சிறந்த உறவினர்; இதுவே எல்லா சாத்திரங்களும் நிச்சயாமன முடிபு. இவை வித்தியாபுராணமென்னும் சைவ உபாகமத்தின் சுலோகங்களாம். "மந்திரமாவது நீறு" எனத் தொடங்கும் திருஞானசம்பந்தப் பெருமானின் திருநீற்றுப் பதிகமும், "மருந்து வேண்டில்" எனத் தொடங்கும் திருந்துதேவன்குடிப் பதிகமும் இக்கருத்தையே வலியுறுத்துவது இங்கு நோக்கத்தக்கது. இம்மந்திரத்தை சீடரல்லாதவருக்கோ அல்லது தக்க குருவினிடத்தில் முறையாக உபதேசம் பெறாதவருக்கோ கூறலாகாது என்று தேவீகாலோத்தராகமம் எச்சரிக்கிறது. ஏனெனில், இதன் பெருமைகளோ கூறவும் இயலாதன; இம்மந்திரத்தை நினைத்த அளவிலேயே பிரஹ்மஹத்தி உள்ளிட்ட விலகும்:

இன்றைய நாள் எப்படி? 11.02.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று! * மன்மத வருடம் தை மாதம் 28 ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 2ம் தேதி *11.2.16 வியாழக்கிழமை வளர்பிறை திரிதியை திதி மதியம் 3:39 வரை, அதன்பின் சதுர்த்தி திதி, பூரட்டாதி நட்சத்திரம் மதியம் 2:31 வரை, அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், சித்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/MvmoeO

இன்றைய நாள் எப்படி? 10.02.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *மன்மத வருடம் தை மாதம் 27 ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 1ம் தேதி *10.2.16 புதன்கிழமை, வளர்பிறை துவிதியை திதி மாலை 5:45 வரை, அதன்பின் திரிதியை திதி, சதயம் நட்சத்திரம் மதியம் 3:56 வரை, அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/xIYAYD

இன்றைய ராசிபலன்கள் (10-2-2016)

Image
புதன்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/qCsZJ6

amazing songs lyrics..

Image
https://www.facebook.com/sribairavafoundation/videos/1063720043678898/

இன்றைய நாள் எப்படி? 09.02.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்றைய நாள் எப்படி? 09.02.2016 தமிழ் பஞ்சாங்கம் இன்று! *மன்மத வருடம் தை மாதம் 26 ம் தேதி, ரபியுல் ஆகிர் 29ம் தேதி *9.2.16 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை பிரதமை திதி இரவு 7:44 வரை, அதன்பின் துவிதியை திதி. அவிட்டம் நட்சத்திரம் மாலை 5:11 வரை; அதன்பின் சதய நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/wnNVKO

இன்றைய நாள் எப்படி? 08.02.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *மன்மத வருடம், தை மாதம் 25ம் தேதி, ரபியுல் ஆகிர் 28ம் தேதி. *8.2.16 திங்கட்கிழமை, தேய்பிறை.அமாவாசை திதி இரவு 9:22 வரை; திருவோணம் நட்சத்திரம் மாலை 5:51 வரை, அதன்பின் அவிட்டம் நட்சத்திரம், அமிர்தயோகம், சித்தயோகம். மேலும் படிக்க:http://goo.gl/TWjb4n

பிரதோஷம் சனி பிரதோஷம்

Image
சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் இன்று சிறப்பாக அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது. மேலும் படிக்க:http://goo.gl/4JIAKB

இன்றைய ராசிபலன்கள் (06-2-2016)

Image
இன்றைய ராசிபலன்கள் (06-2-2016) சனிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/FZNB9h

positive results

Image
There is no limit for the mercy of God.God is the best judge to decide what to give and not . If one satisfy with what God has given to him he will be happy.If we pray for any more God will give us and we have to face the consequences Praying for others is always good and give share and like

ஏழரைச்சனி நீக்கும் பரிகார வழிபாடு:-

Image
ஏழரைநாட்டுச்சனிஎன்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் குறைந்தது மூன்று முறை வரக்கூடிய ஒரு நிகழ்வு. சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வாசம் செய்வார். நமது ராசிக்கு முந்தைய ராசியில் சனி வந்து அமரும்போது ஏழரைச் சனி பிடிக்கிறது என்று சொல்கிறோம். முந்தைய ராசியில் இரண்டரை வருடம், நமது ஜென்ம ராசியில் இரண்டரை வருடம், நமது ராசிக்கு அடுத்த ராசியில் இரண்டரை வருடம் என ஆக மொத்தம் ஏழரை வருடம் சனியின் தாக்கத்தினைப் பெறுவதை ஏழரைச் சனி என்கிறோம். மேலும் படிக்க:http://goo.gl/uYZsrK

இன்றைய நாள் எப்படி? 05.02.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *மன்மத வருடம், தை மாதம் 22ம் தேதி, ரபியுல் ஆகிர் 25ம் தேதி. *5.2.16 வெள்ளிக்கிழமை, தேய்பிறை.துவாதசி திதி இரவு 11:58 வரை; மூல நட்சத்திரம் மாலை 6:34 வரை; அதன்பின் பூராடம் நட்சத்திரம், அமிர்தயோகம், சித்தயோகம். மேலும் படிக்க:http://goo.gl/Utv2KL

இன்றைய ராசிபலன்கள் (05-2-2016)

Image
வெள்ளிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/6LD1t1

திருவிளக்கை ஏற்றிவைக்கும் திருமகளே வருக...!

https://www.facebook.com/kala.vasanth/videos/1647824312023158/

கால பைரவ பஞ்சரத்னம்

Image
கட்கம் கபாலம் டமருகம் த்ரிஸுலம் ஹஸ்தாம்புஜே ஸ்ந்நதம் த்ரிணேத்ரம் திகம்பரம் பஸ்ம விபூஷிதாங்கம் நமாம்யஹம் பைரவமிந்துசூடம் கவித்வதம் ஸத்வரமேவ மோதான் நதாலேயே ஸம்பு மனோபிராமம் நமாமி யானீ க்ருத ஸார மேயம் பவாப்தி பாரம் கம்யந்த மாஸு ஜராதி துக்கௌக விபேத தக்ஷம் விராகி ஸமஸேவ்ய பாதாரவிந்தம் நரபதிபத்வ ப்ரதமாஸு நந்த்ரே ஸுராதிபம் பைரவ மானதோஸ்மி ஸமாதி ஸம்பத் ப்ரதமான தேப்யோ ரமா தவாத்யாசித பாதபத்மம் ஸமாதி நிஷ்டை ஸ்தரஸாதிகம்யம் நமாம்யஹம் பைரவமாதிநாதம் கிராமகம்யம் மனஸாபி தூரம் சராசாஸ்ய ப்ரபாவதி ஹேதும் கராக்ஷிபச் சூன்ய மாதாபிரம்யம் பராவரம் பைரவமான தோஸ்மி மேலும் படிக்க:http://goo.gl/8xVm0Q

இன்றைய ராசிபலன்கள் (04-2-2016)

Image
வியாழக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/nuIQ47
Image
இன்றைய நாள் எப்படி? 04.02.2016 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *மன்மத வருடம் தை மாதம் 21ம் தேதி, ரபியுல் ஆகிர் 24ம் தேதி *4.2.16 வியாழக்கிழமை, தேய்பிறை, ஏகாதசி திதி இரவு 11:52 வரை, கேட்டை நட்சத்திரம் மாலை 5:46 வரை, அதன்பின் மூல நட்சத்திரம், சித்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/RPyIYS

இன்றைய ராசிபலன்கள் (02-2-2016)

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/TETcZq

இன்றைய நாள் எப்படி? 02.02.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *மன்மத வருடம், தை மாதம் 19ம் தேதி, ரபியுல் ஆகிர் 22ம் தேதி. *2.2.16 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை.நவமி திதி இரவு 10:06 வரை, அதன்பின் தசமி திதி. விசாகம் நட்சத்திரம் மதியம் 2:42 வரை, அதன்பின் அனுஷம் நட்சத்திரம், மரணயோகம், சித்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/63Av3X