குழந்தைக்கு ஞாபகசக்தி அதிகரிக்க ஸ்லோகம்

1) குழந்தைக்கு ஞாபகசக்தி அதிகரிக்க ஏதாவது ஸ்லோகம் ; சுயமாக யோசிக்கப் பழக்குங்கள். விளையாட்டாகப் பேசும் வழக்கிலேயே பாடங்களை நினைவுபடுத்திக் கொண்டிருங்கள். பிறரோடு ஒப்பிட்டுப் பேசுவதைக் கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். அதுவே போதும். அவர்களது தன்னம்பிக்கை வளர்வதற்கு! தினமும் உதய வேளையில் சூரியனைப் பார்த்தவாறு, "புத்தி வர்த்தக தேவேச திவாகர நமோஸ்துதே'' என்ற மந்திரத்தை மேலும் படிக்க:http://goo.gl/oxxgML

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்